சேதி தெரியுமா!
1. ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறி ராணுவத்தால் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட செய்தியை உலகுக்குச் சொன்ன தொலைக்காட்சியின் பெயர் என்ன?
2. டில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண்ணுக்கு மத்திய அரசு வழங்கிய விருது எது?
3. டெசோ சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கருத்தரங்கம் எப்போது, எங்கு நடைபெற்றது?
4. தமிழக அட்வகேட் ஜெனரலாக அண்மையில் பதவியேற்றவர் யார்?
5. இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிருக்கான அஞ்சல் நிலையம் எங்கு, எப்போது திறந்து வைக்கப்பட்டது?
6. அண்மையில் மறைந்த வெனிசூலா நாட்டு அதிபர் யார்?
7. செக் குடியரசின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ளவர் பெயர் என்ன?
8. கேரள மீனவர்களைக் கொன்று தன் நாட்டின் கப்பல் ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கும் நாடு எது?
9. 2012 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம் எது?
10. அண்மைக்காலமாக அடிக்கடி விலை உயர்த்தப்படும் அத்தியாவசியப் பொருள்கள் எவை?
விடைகளைக் காண இங்கு அழுத்தவும்……