பங்களாதேசம்(People’s Republic of Bangladesh)
அமைவிடம் : தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ள பங்களாதேசத்தின் தென்பகுதி முழுக்க வங்காள விரிகுடாவால் சூழப்பட்டது. இந்நாட்டின் பெரும்பகுதி கங்கையாற்றின் கழிமுகப் பகுதியாகும். இதன் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவும், தென்கிழக்கில் மியான்மரும், எல்லைகளாக அமைந்துள்ளன.
பரப்பளவு : 1,47,570 சதுர கிலோ மீட்டர்கள்
டாக்கா நகரம்
தலைநகரம் : டாக்கா
மக்கள்தொகை : 144,043,697. இவர்களில் 98% வங்காளிகள். அலுவல் மொழி : வங்காளி
ஜிலுர் ரஹ்மான்
குடியரசுத் தலைவர் : ஜிலுர் ரஹ்மான் (Zillur Rahman)
ஷேக் ஹசினா
பங்களாதேச நாடாளுமன்றம்
பிரதம மந்திரி : ஷேக் ஹசினா (Sheikh Hasina)
நாணயம் : டாக்கா
சோடோசோனா மசூதி
தொழில் : சேவைத்துறையே முக்கிய வருமான மூலமாக உள்ளது. மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயம் சார்ந்துள்ளனர்.