பார்படோஸ்
அமைவிடம்: மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தின் ஒரு தீவு நாடு. கரீபியன் கடலின் கிழக்குப் பகுதியிலும், அட்லாண்டிக் கடலின் வடக்குப் பகுதியிலும் அமைந்துள்ளது.
பரப்பளவு: 431 சதுர கிலோ மீட்டர்
தலைநகரம்: பிரிட்ஜ் டவுன்
மொழி: ஆங்கிலம்
மக்கள்தொகை: 287,246 (கறுப்பர் 90%, வெள்ளையர் 4%, ஆசியர் மற்றும் ஏனையோர் 6%.)
ஆட்சிமுறை: நாடாளுமன்ற ஜனநாயக நாடாக ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகிறது.
அரசி: எலிசபெத் மிமி
ஆளுநர்: எலியாட் பெல்கிரேவ் (Eliott Belgrave)
பிரதமர்: ஃப்ரென்டல் ஸ்டுயர்ட் (Freundel Stuart)
நாணயம்: பார்படோஸ் டாலர்
சமயம்: கிறித்தவர் 71%, சமயமற்றோர் 17%, ஏனையோர் 12%
தொழில்: சர்க்கரை, ரம் உற்பத்தி, சுற்றுலா.
– மலர்