A B C D கடி கடி
ஆசிரியர் : “ABCD சொல்லு
மாணவன்: ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ஆசிரியர்: அது இல்ல… A for Apple… அப்படிச் சொல்லு
மாணவன்: சரிங்க சார்!
A for Apple
B for Big Apple
C for சின்ன Apple
D for டியர் Apple
E for எங்க Apple
F for Full Apple
G for Green Apple
H for Huge Apple
I for i-phone Apple
J for ஜிலேபி Apple
K for காஷ்மீர் Apple
L for லட்டுப் போன்ற Apple
M for மனசுக்குப் பிடிச்ச Apple
N for நல்ல Apple
O for ஊட்டி Apple
P for பெரிய Apple
Q for கியூவில் நின்னு வாங்கிய Apple
R for Round- ஆன Apple
S for Super-ஆன Apple
T for Taste-ஆன Apple
V for வட்டமான Apple
W for Waste பண்ணக்கூடாத Apple
X for X mas மரத்தில் கிடைக்காத Apple
Y for Youthக்குப் பிடிச்ச Apple
Z for Zebra-வுக்குப் பிறகு A for Apple
ஆசிரியர்: !?!?!?…