குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி
குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி
இங்கே கட்டங்களில் எழுத்துகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றுள் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் இருக்கின்றன. அவை மேல் கீழாகவோ, கீழ் மேலாகவோ, இடம் வலம் அல்லது வலம் – இடமாகவோ, சாய்வாகவோ, குறுக்கு மறுக்காகவோ இருக்கும். ஆனால் தொடர் எழுத்துகளாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து கட்டத்தில் வட்டம் போட்டுக் காட்டுங்கள்.
1. ரோம் நாட்டில் வசித்த அறிஞர்
2. நூலகத்தில் அதிக நேரம் செலவிட்டவர்
3. பயிர்களுக்குப் பூச்சி மருந்து தெளிப்பதால் அழிக்கப்படும் உயிரினங்களுள் ஒன்று.
4. சூப்பர் ஹீரோவாக பெண்களை ஏன் கொண்டு வருவதில்லை என்று கேட்டவர்
5. அசிரியாவின் தலைநகர்
6. அசிரியப் பேரரசின் கடைசி மன்னர்
7. அலெக்சாண்டர் காலத்தில் எழுதப்பட்ட தாள்
8. பயிரை அழிக்க வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று மனிதனுக்கு உதவும் உயிரினம்
9. நிலத்தில் வேட்டையாடியது.
10. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இடம்
11. ஆக்டோபஸ் வேட்டையாடிய உயிரினம்
12. தட்டச்சு செய்யும்போது ஏற்படும் பிழைகளை _________ கரெக்சன் முறையின்மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
13. குக் தீவுகளின் பிரதமர் (பாதி)
14. குக் தீவுகளுக்கு அதிக உதவி அளித்து வரும் நாடு.