மன்னிச்சூ…!’
‘செல்சீ வெர்னர்’ அல்லது ‘செல்சீ’ என்பதறகுப் பதிலாக, 4 இடங்களில் ‘செலிசா’ என்றிருக்கிறது. பக்கம் 8 இல் ‘இழிஞ்சுதக்-கெல்லாமா’ என்பது ‘கிழிஞ்சதுக்கெல்லாமா’ என்றிருக்க வேண்டும். பக்கம் 9இல் ‘மனிதாகளாகிய’ என்பது ‘மனிதர்களாகிய’ என்று இருக்க வேண்டும். ‘ஹரி’ என்பது ‘கிரி’ என்றிருக்க வேண்டும். பக்கம் 22இல் ‘பாசிப்’ படிவது ‘பாசி’ படிவது என்றிருக்க வேண்டும். பக்கம் 23இல், ‘வேண்டுமேத் தவிர’ என்பது ‘வேண்டுமே தவிர’ என்றிருக்கவேண்டும்.
பக்கம் 27இல், ‘கம்பெனியைத் பெரும்’ என்பது ‘கம்பெனி பெரும்’ என்றிருக்க வேண்டும். பக்கம் 29 விடையில் 7ஆவது ‘தேனீயின்’ என்றும், பக்கம் 33, பத்தி 1, ‘யார்’ என்பது ‘யாரும்’ என்றுமிருக்க வேண்டும். பக்கம் 41 இல் ‘கேட்டக் காகம்’ என்பது ‘கேட்ட காகம்’ என்றிருக்க வேண்டும். பக்கம் 42இல் ‘பலஎர்’ என்பது ‘பலர்’ என்றிருக்க வேண்டும்” என்று நுணுக்கமாகப் படித்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள் இர.அன்புச் செல்வன், இர.அறிவரசி ஆகியோர். அவர்களுக்கு நம் நன்றி!
‘காரணமின்றி ஏற்காதீர்கள்’ பகுதியை எழுதியவர் சிகரம் என்பதையும் சேர்த்துக் கொள்க.
தவறுகளுக்கு ‘மன்னிச்சூ…!’
– பொறுப்பாசிரியர்