• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

யாவும் ஆசான்!

2019_sep_v10
ஜனவரி 2019பாடல்கள்

செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்

தாய்மை அன்பைக் கற்பிக்கும்

தாய்தான் நமக்கு முதலாசான்;

தூய்மை யான பாசத்தைக்

கற்பிப் பாரே தந்தையும்தான்;

எண்ணும் எழுத்தும் கற்பிப்பார்

என்றும் ஆசான் பள்ளியிலே;

மண்ணில் இயற்கைத் தோற்றமெல்லாம்

நமக்கே ஆசான், அறிவீரே!

கடமை தவறாச் செயல்புரிய

கற்பிப் பதுவோ கதிரவன்தான்;

திடநெஞ் சினையும் கொண்டிடவே

தெளிவாய்க் கூறும் பெருமலையே;

காலைச் சேவல் கூவலிலே

கற்போம் நேரம் தவறாமை;

வேலை செய்யும் சுறுசுறுப்பை

விளக்கிக் கூறும் தேனீக்கள்!

வருங்கா லத்தின் தேவைக்கு

வாழ்வில் இன்றே சேமிக்க

உருவில் சிறிய எறும்புகள்தாம்

உயர்ந்த பாடம் கற்பிக்கும்!

கவள உணவே ஆனாலும்

காகம் பகிர்வைக் கற்பிக்கும்;

எவரும் நன்றி கற்றிடலாம்

எளிய நாயின் செயலாலே!

பரிகற் பிக்கும் வேகத்தை;

பசுகற் பிக்கும் பாசத்தை;

அரிகற் பிக்கும் வீரத்தை;

அலைகற் பிக்கும் விடாமுயற்சி!

இயற்கை விளைவுகள் ஒவ்வொன்றும்

இங்கே நமக்கு ஆசான்கள்!

வியந்தும் உணர்ந்தும் தெளிந்திட்டால்

விளங்கும் வாழ்வின் அர்த்தங்கள்!

* பரி – குதிரை

* ‘அரி’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு பொருள்கள் பல உண்டு. இங்கு சிங்கம் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கே.பி.பத்மநாபன்,

சிங்காநல்லூர்–கோவை

கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர்–கோவை

பரி – குதிரை

அரி என்னும் பெயர்ச் சொல்லுக்கு பொருள்கள் பல உண்டு. இங்கு சிங்கம் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

22
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி26th August 2019
இசைப்போம் வாரீர்! - நீண்ட நீண்ட காலம் ( தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்)26th August 2019இசைப்போம் வாரீர்! - நீண்ட நீண்ட காலம் ( தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்)

மற்ற படைப்புகள்

கதை கேளு கதை கேளுஜனவரி 2019
3rd January 2019 by விழியன்

உங்கா, சிங்கா, மங்கா

Read More
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

அல்லும் பகலும் உழைத்திடடா!

Read More
2019_jan_v16
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

காந்தியார் படுகொலை

Read More
2022_mar_p35
பாடல்கள்மார்ச் 2022
3rd March 2022 by ஆசிரியர்

சேமிக்கச் செயல்படுவோம்

Read More
24
ஆகஸ்ட் 2024பாடல்கள்
1st August 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – குரங்குக் கூட்டம்

Read More
2023_jan_26
ஜனவரி 2023பாடல்கள்
6th January 2023 by ஆசிரியர்

பொங்கல் நான்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p