குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள்
இடமிருந்து வலம்
1. அக்டோபர் 2 – மதவெறிக்குப் பலியான அண்ணல் ………… பிறந்த நாள்
5. பாகிஸ்தான் துறைமுக நகரங்களுள் ஒன்று
7. சாம்பார், ரசம், _____ எனச் சாப்பிடுவது நமது உணவுப் பழக்கங்களில் ஒன்று. (வலமிருந்து இடம்)
9. ஆண்கள் சட்டையின் கழுத்துப் பகுதியை இப்படி அழைப்பர்
10. டெல்லியில் உள்ள பிரபலமான சிறை
11. “_____ சாரச் சிக்கனம். தேவை இக்கணம்’’
12. புகழ்பெற்ற ஆங்கிலக் காதல் கவிஞர்… நாத்திகரும் கூட!
13. ’தோழர்’ என்பதை -இரஷ்ய மொழியில் இப்படிக் கூறுவர்.
14. திராவிடர் கழகப் பவள விழா மாநாடு 2019, ஆகஸ்ட் 27 அன்று ஆசிரியர் தாத்தா தலைமையில் சேலம் _____ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேலிருந்து கீழ்
1. அக்டோபர் 2 _ கல்விக்கண் திறந்த வள்ளல் _____ நினைவு நாள்
2. மாதம் _ வேறு சொல்
3. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு (கீழிருந்து மேலாக)
4. ஜோதிடரிடம் சென்று இது பார்ப்பது மூடத்தனம்
6. சென்னை பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை மாநகராட்சித் தந்தை சர்.பிட்டி.தியாக -____ (3)
8. விரல்களில் அணியும் அணிகலன்
9. மகிழுந்து நிறுத்துமிடம் _ (ஆங்கிலத்தில்)
14.வண்ணங்கள் தூவி விளையாடும் வடஇந்தியப் பண்டிகை _ (கீழிருந்து மேலாக)
– பெரியார் குமார்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள்
‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அனுப்புங்கள்.
பரிசுகளை வெல்லுங்கள்.!
கடந்த செப்டம்பர் 2019 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் வென்றவர்கள்:
1. இலஞ்சி இர.அறிவரசி
2. தூத்துக்குடி ஆ.கேசவன்