இசைப்போம் வாரீர்! – சித்திரச் சோலைகளே.
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே…
/ பபப / பதமப / பப பப / மபமக / ரிகரிச சகம /
சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே…
/ பபப / பதமப / பப பப / மபமக / ரிகரிக… சகம
/ முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
/ கரி / மமப / காரிக / ததநித தபப / பநிதரிச…/
உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே…
/ கப மதபமக / கமகாகக க…/ (சித்திரச் சோலைகளே)
சரணம் 1
தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே
/ சாசரி நீநிச / பாபமப / சச / தத / பநீபம ப…/
தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே –_ எங்கள்
/சாசரி நீநிச / பாபமப / சச / தத / பநீபம ப…/ கப
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
/ நீநித / நீநீநி / தநிசாநி தாபப /
சொல்லவோ ஞாலத்திலே… சொல்லவோ ஞாலத்திலே
/ மமம த / ககக.க… / தசகா… ரீரிக ரீக / (சித்திரச் சோலைகளே)
சரணம் 2
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/
நீங்கள் ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
/கம / நீநித / தநிச / தநிப… /
உதித்ததது மெய் அல்லவோ
/மம மம /மநிதப ப… கபமாக…/
உதித்தது மெய் அல்லவோ…
/தசகக /காகக..க ….சகாரிச…./ (சித்திரச் சோலைகளே)
சரணம் 3
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ
/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ
/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/
பசி தீரும் என்றால் உயிர் போகும் எனச் சொல்லும்
/கம / நீநித நி / நிநி / சாச நிச தாப …./
செல்வர்கள் நீதி நன்றோ செல்வர்கள் நீதி நன்றோ
/மம மம / மநிதப ப… கபமாக… / தசகக /காகக..க… சகாரிச/
(சித்திரச் சோலைகளே)
Scale:
f major
Sign: 3/4
ராகம் : கல்யாணி
இசை: சங்கர் கணேஷ்
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.