இசைப்போம் வாரீர்! – புதியதோர் உலகம் செய்வோம்
பாடல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
புதியதோர் உலகம் செய்வோம் –
/ சசச / நிசரி / பா.. சா…/
ஆ……..ஆ…….ஆ……….ஆ………… /
/ பாமப / நீபநி / சா………/ – (2)
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
/ சசச / நிசரி / பா..சா…/ நிச /
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
/ நிம ரிம / ரீச / நிசரீக / சாநி /
(புதியதோர் உலகம் செய்வோம்…. சாய்ப்போம்
சரணம் – 1
அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு…
/ நிநிநிநி / நிநிப / நிசநி / நிபநிச / சச / நிசரீச ../
ஆ……..ஆ…….ஆ……….ஆ…………ஆ……ஆ…….. /
/நீப….நீப……மாப…/ சாநி….சாநி…./ ரீச …… /
அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு…
/ நிநிநிநி / நிநிப / நிசநி / நிபநிச / சச / நிசரீச ../
செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி
/ ரிரிரிரி / ரீரி / சரிமாநி / சரிமாசாச / நி / நிபச../
குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்
/நிசரரீரி / ரீரி.. / ரிமரி..ம / ரிபமப / ரீசநி .. சா……./
நறுமண இதழ்ப்* பெண்ணே – உன்
/ சசசச / நிசரி… நீ….. / ப /
நலம்காணார் ஞாலம் காணார்
/ பாநி பசநி / சாநிச / ரீச…. /
(புதியதோர் உலகம் செய்வோம்…. சாய்ப்போம்
சரணம் – 2
பொது மக்கள் நலம் நாடி புதுக்கருத்தைச் சொல்க
/ மப பாபா / மப பாபா / மப பாபா / பசநி../
உன் கருத்தை சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்
/ ப / பநிநீநி / பநிநீநி / பநிநீநி / பரிசநிநி../
அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை
/ நிநிநீநி / நிச சாச / நீச நிச / நிச ச…/
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்
/ சரிரீரி / சரிரீரி / ரிமரிசநி / சரிரி…./
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை
/சரிரிரி ரிமாரி / ரிமம மம / ரிமரிசச / ரிமம…./
ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்
/ மாரிமாப / மபபாப / மாரீம / மப..பா…./
(புதியதோர் உலகம் செய்வோம்…. சாய்ப்போம்)
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
இசைக் குறிப்பு: விஜய் பிரபு