இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா!
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
திரைப்படம்: மணிமகுடம்
இசை: ஆர்.சுதர்சனம்
இந்த இசைக் குறிப்புக்குரிய பாடலை கீழ்க்காணும்
QR Codeஅய் பதிவிறக்கிப் பயன்படுத்தவும்.
தொகையறா..
சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் சிறிய கதை
/பத தாத / சா த தா..தத / ததப தா..மா… / ததப தப /
அதனால் நமக்கெல்லாம் உயிரின் வாதை…………………… உயிரின் வாதை
/தபதாக / பத தா..தா.. / பதத தசச…. த..ப..க..ரி.. / சரிகபக / கதப. /
பல்லவி
வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?
/கக கா.. கக / சரிகபாகக.. / கபதச பாக..கக காமகரீ
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
/ரிதரீரி…ரி / பக பாபப / தாப பக / காரி /ரிகரி..ரீ1../
நிலையாம் எனும் நினைவா…
/ தாப பக / காரி / ரிகப ச…/
சரணம் 1
கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே (2)
/ பபபாப / சாத த… /தப /ததத சாத சாத / சதபா./
குகைவாழ் ஒரு புலியே… (2)
/ பததா /பத /பத தசதபகாரி /
உயர் குணமேவிய மனிதா!
/ ரிரி1 / ரி1ரிரி ரீகப / கரிச…/
(வலியோர் சிலர் எளியோர்தமை)
சரணம் 2
தலையாகிய அறமே புரி சரி நீதி யுதவுவாய்! (2)
/சச சாசச / கரி ரீ…சச / ரிகப ரிகசரித ரீ…
சமமே பொருள் ஜனநாயகம் எனவே முரசறைவாய்!
/ரித ரீ…ரிரி / கரிதாத …த / தப பக / பபகரி கரிச/
(வலியோர் சிலர் எளியோர்தமை)
சரணம் 3
இலையே உணவிலையே கதி இலையே எனும் எளிமை (2)
/பபப பப பத..தா………. / தப / ததத / சாத சாத / சதபா…/
இனி மேலிலை எனவே… இனி மேலிலை எனவே
/ததத தபகப தாபக … / ததத தபகப தாபக
முரசறைவாய் முரசறைவாய்!
/சரிகப..ப…. / பபதாப …ச…………./
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.