குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. முத்தமிழ் அறிஞர் பிறந்த ஊர் _____. (6)
4. தண்டு, இலை, காய், கனி என அனைத்தும் பயன் தரும் மரம் _____. (2)
5. தஞ்சையில் முப்போகம் விளைவது _____. (2)
7. -_____ ப் பகலவன் பெரியார். (6)
9. மான் _____ யாடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (3)
11. சூத்திரன் _____ ம் படிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம். (2)
12. “_____ வேவாசம் வீசு’’ ஒரு திரைப்படப்பாடல் (திரும்பியுள்ளது) (4)
13. _____ யே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். (2)
14. _____ இழந்தவன் கைபோல – திருக்குறள். (திரும்பியுள்ளது) (3)
மேலிலிருந்து கீழ்
1. தாமிரபரணி செழித்தோடும் மாவட்டம் _____ (6)
2. குற்றாலத்தில் அருவியும் இந்த விலங்கும் குதித்தோடும் _____. (4)
3. வீரன் எதிர்ச்சொல் _____. (2)
6. “ _____ வரும்போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும் தோழா’’ – ஒரு திரைப்பாடல். (3)
7. பாம்பென்றால் _____ யும் நடுங்கும். (2)
8. ஆணை வேறுசொல் _____ (திரும்பியுள்ளது) (5)
10. Advertisement Banner தமிழ்ச் சொல் விளம்பரப் _____. (3)
12. _____ யினால் நன்மை கிடைக்கும் என்பதை பகுத்தறிவாளர்கள் நம்புவதில்லை. (2)
– பெரியார்குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, Advertisement Banner என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!