குறுக்கெழுத்துப் போட்டு
இடமிருந்து வலம்:
1. “நம்புங்கள் ____ நாளை பிறக்கும்’’ எனக் களம் கண்ட மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர்_26(5)
4. மறைந்த நடிகர் முரளியின் மகன். இவரும் நடிகர் ____ (4)
6. குளச்சல் போர் திருவிதாங்கூர் மன்னருக்கும் ____ப் படையினருக்கும் நடந்தாகும். (4)
8. கபடி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் வங்கப்படும் பெயர் ___ (4)
10. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ____ மறைவதில்லை (4)
11. கொடு வேறு சொல் ____ (1)
12. இடி, மழை, —-____ அய்ப்பசி மாதத்தில் ஊரெங்கும்(4)
14. பெரியாரை ____ ப்போம், சு ____ ப்போம் (2)
16. “சுத்துதே சுத்துதே ____’’ ஒரு திரைப்படால் (2)
17. “வசந்த ____’’ சிவாஜி நடித்த படம் (3)
மேலிருந்து கீழ்
1. குற்றம் செய்தால் கிடைக்கும் ____ (4)
2. “____ மா’’ என்றால் அன்பு (கீழிருந்து மேலாக)(2)
3. மரங்களுக்கு நீர் தேடிப் பூமிக்குள் செல்லும் அதன் ____ கள் (2)
5. குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி அழைப்பர் ____ (3)
7. அழகன் _ வேறுசொல் ____ (5)
8. வீடுகளுக்கு வெளிச்சம், காற்றோட்டத்திற்கு ____ அவசியம் (4)
9. குற்றம் செய்தவர் பெயர் ____ (5)
12. பல குரலில் பேசுபவராக ____க்ரி கலைஞர் என அழைப்பர் (2)
13. தேனீக்கள் ____ டையில் தேன் சேமிக்கும் கீழிருந்து மேலாக (2)
14. குளிப்பதற்கு ____ யில் தண்ணீர் பிடிப்பர் (2)
15 முடி _ வேறு சொல் ____ (2)
– பெரியார்குமார், இராசபாளையம்
குறிப்பு: பெரியார் பிஞ்சு இதழில் 2020 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வெளியான குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான விடைகளும் பரிசு விவரங்களும் அடுத்த இதழில் அறிவிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!