குறுக்கெழுத்துப் போட்டு
இடமிருந்து வலம்:
1. தந்தை பெரியார் பிறந்த ஊர் ________ (3)
3. இயக்குநர் சத்யஜித் ரே இயக்கிய உலகப் புகழ் பெற்ற திரைப்படம் ________ பாஞ்சாலி (3)
5. ________ வட்டி வாங்கக் கூடாது (4)
6. வாகனங்களில் ________ மாகப் போகக் கூடாது(2)
10. ________ காய் கசக்கும் (3)
11. பிகார் மாநிலத் தலைநகர் ________ (3)
12. இந்தியாவின் தேசிய விலங்கு ________ (2)
13. வடஇந்திய நடிகை ________ (2)
15. பதனீர், நுங்கு, கருப்பட்டி தரும் மரம் ________(2)
16. காடு _____ வேறு சொல் (3)
17. எது மனிதர்க்கழகு என்றார் பெரியார்? (8).
மேலிருந்து கீழ்:
1. ஒரே நாளில் பிறந்து மறையும் பூச்சி _____ (3)
2. துப்பாக்கி இப்படி வெடிக்கும் _____ (3)
3. மீன் பிடிக்க இதில் செல்வர் _____ (3)
4. இன்பத் தமிழகத்தில் அறிவுத் _____ ஓட்டிவந்தவர் தந்தை பெரியார். (2)
6. _____ வைத்த உணவுகளை உண்ண வேண்டும்(2)
7. கவிஞர்களுக்கு _____ அவசியம் (4)
8. இயக்குநர் ரஞ்சித் இயக்கிய தமிழ்த் திரைப்படம்(3)
9. காலம் காலமாக மனிதர்களை பிறப்பால் பிரிப்பது (5)
10. சமத்துவத்தை நோக்கிச் செல்லும் ஈரோட்டுப் _____ (2)
12. தேமா, _____ தமிழ் இலக்கணம் (3)
14. வில்லில் பயன்படுத்தப்படும் ஆயுதம் (3) கீழிருந்து மேலாக.
15. கருணை _ வேறு சொல் _____ (3)
16. திருக்குறளுக்கு உரை எழுதிய தமிழறிஞர் சுருக்கமாக இவ்வாறு அழைக்கப்பட்டார் _____ (2) கீழிருந்து மேலாக.
– பெரியார்குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!