இசைப்போம் வாரீர்! – பத்து வயதில் ஒரு இன மொட்டு
Scale : C minor
Chorus
பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன்
இசை: கவி
இசைப்பேழை: காலம் வெல்லும்
தொகையறா:
காற்றும் மழையும் சொல்லும்
/பாக / மாரீ / ககசா…/
கானக் குயிலும் சொல்லும்
/பாக / மாரீ / ககசா…/
காலம் உந்தன் பெயரை என்றும் சொல்லும்
/பாக / மாரி / காச / நிச / ரிச /
நாற்றும் வயலும் சொல்லும்
/பாக / மாரீ / ககசா…/
நதியும் மழையும் சொல்லும்
/பாக / மாரீ / ககசா…/
நாளை உலகை நமது கொள்கை வெல்லும்
/பாக / மாரி / காச / நிச / ரிச/
பல்லவி:
பத்து வயதில் ஒரு இனமொட்டு
/சாச பாமப / பநி தத பமப…./
பகுத்தறிவுச் சூரியன் கரம் பட்டு
/கமபதம / பாகக / மக ரீச / (2)
ஒலிக்கும் நாதம் வீரமணி – பெரியார்
/பபநி / சாசநி /சாசநிரி / சாநீ…./
தாகம் முடிக்கும் ஒரே பணி
/நீச / சாநி / மநீதப / (காற்றும்)
சரணம் – 1
நாளும் உழைக்கிறார்;
/நீரீ / நிசச,ச /
நள்ளிரவில் படுக்கிறார்
/ப,பதநி /தபம மப../
சலிப்பு தோன்றாதா? உனக்கு
/பபக /மாநீச / பபப /
சலிப்பு தோன்றாதா?
/பதச / நீதாச /
நாற்பது முறை சிறையை நாடினாய்
/ரீநிநி / நிசா../ ப,பதநி /தபம மப../
அலுத்துப் போகாதா? -_ உனக்கு
/பதச / நீதாச / பபப /
அலுத்துப் போகாதா…?
/பதச /நீதாச /
பெரியாருக்கு தோள் கொடுத்தாய்!
/நிநிநி சாத மப / நீநி சாதா… /
உந்தன் தோளைப் போற்றுகின்றோம்
/காம / மாப / பாத தநி /
போற்றுகின்றோம்!
/நீச நீத …ப /
பெரியார் அய்யா கரம் பிடித்தாய்!
/நிநிநி சாத மப / நீநி சாதா… /
உந்தன் கரம் பற்றுகின்றோம் பற்றுகின்றோம்!
/காம / மாப / பாத தநி / /நீச நீத …ப் /
கந்தமாய் நீ இருக்க… காற்றும் கூட அஞ்சும்…
/பாகக மாரீ / ககசா /பாக மாரி /காசா./
வீரமணியாய் ஒலிக்க
/பபக மாரி / காசா../
வெற்றி முரசு எங்கும்… எங்கும்
பாகமாரி / காச / நிச../ (பத்து……பட்டு)
சரணம் – 2
பாலகனாய் நீ பேசத்தொடங்கினாய்!
/ரி நிநி சாசா / பதநிதபம ப………./
குரலும் நோகாதா உந்தன் குரலும் நோகாதா!
/பபக / மரிரீச /சச / /பபக / மரிரீச /
எத்தனை ஆண்டுகள் நீ எழுதத் தொடங்கினாய்!
/ரிரிநி / நிசச ச…/ ப / பதநிதபம ப……/
விரல்கள் சிணுங்காதா
/பபக / மரிரீச
உந்தன் விரல்கள் சிணுங்காதா
/சச / /பபக / மரிரீச /
பெரியாருக்குத் தோள் கொடுத்தாய்
/நிநிநி சாத / நீநி சாதா /
உந்தன் தோளைப் போற்றுகின்றோம்!
/காம / மாப / பாத தநி /
போற்றுகின்றோம்!
/ /நீச நீத …..ப /
பெரியார் அய்யா கரம் பிடித்தாய்!
/நிநிநி சாத / நீநி சாதா /
உந்தன் கரம் பற்றுகின்றோம்
/காம / மாப / பாத தநி
பற்றுகின்றோம்!
/ நீச நீத …..ப /
பகுத்தறிவு உன் உலகம்
/பாபக மாரி / கரிச /
பாரெல்லாம் உந்தன் சொந்தம்
/பாகா மாரிரி / காச /
கருஞ்சட்டை நம் குடும்பம்
/பாபக மாரி / கரிச /
காலம் உன்னை விரும்பும் விரும்பும்…
/பாகா மாரி / கரிச /நிச…../
(பத்து … பணி)
(காற்றும் … வெல்லும்)
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.
இசைக் குறிப்பு: விஜய் பிரபு