இசைப்போம் வாரீர்! – பொங்கலோ பொங்கல் தமிழர் பொங்கல்
இசைக் குறிப்பு : விஜய் பிரபு
Scale f 6/8
பொங்கலோ பொங்கல் தமிழர் பொங்கல் (2)
/ சசக / ரிக / சசக / ரிக ச /
தமிழ் பண்பாட்டை பேசும் தை பொங்கல்
/சச / சாகாரி / காரிச / சாக சரிசநி /
தமிழ் பண்பாட்டை பேசும் தை பொங்கல்
/சச / சாகாரி / காரிச / சா பப பா…/
பொங்கலோ பொங்கல் தமிழர் பொங்கல் (2)
/ சசக / ரிக / சசக / ரிக ச /
சரணம் 1
ஏர் உழுதல் பாவ தொழிலென்று ஏசியே
/பாப பதப மாம / ரிகரி கமக / காக க /
மனுதர்மக் கூட்டம் கூறிடும்… இன்றும்
/கககம / பாப,தாப பா……/ மாக /
மனுதர்மக் கூட்டம் கூறிடும்
/கககம / பாப,தாப பா…./
ஏரின் பின்னது உலகென்று போற்றி கூறிடும் (2)
/சச / சாகாரி / காரிச / சாக சரிசநி /
வள்ளுவனார் வார்த்தைவழி வாழும் நம்இனம் (2)
/ சமம,மம / ரிமம,மம / மாபதாமபா…../
பொங்கலோ பொங்கல் (2)
சரணம் 2
சீர்பொங்கும் ஞாலத்தில் தேன் பாடும் தோட்டமாம்
/ பபப / மாம மா / ரிக ரிமக / காக க./
செந்தமிழ்ச் சிறப்பை கேளுங்கள்… நாளும்
/காகம / பபப தாப பா./ மாக../
செந்தமிழ்ச் சிறப்பை கேளுங்கள்
/காகம / பபப தாப பா./
இன்று சீர்குலைந்து வாடும் சேதி தெரியுமா (2)
/சச / சாகாரி / காரிச / சாக சரிசநி /
தோள்தூக்கித் தமிழுணர்வைப் போற்றிப் பாடுங்கள்(2)
/சாமாம / ரிமம மம / மாபதாம பா/
பொங்கலோ பொங்கல் (2)
சரணம் 3
ஆரிய வடமொழி ஆத்திகப் போர்வையில்
/பாபப / மமமம / ரிகாம / காக கா./
அழித்த கதைகள் கொஞ்சமா? – நம்மை
/கமப / பபப / தாப பா/ மாகா/
அழித்த கதைகள் கொஞ்சமா?
/கமப / பபப / தாப பா/
போரில் தோற்காத தமிழனும் தோற்றுப் போனது
/சாச / சகாரி / ககரிச / சாக சரிசநி /
பக்திப் போதையினால் என்றகதை உனக்குத் தெரியுமா?
/சச / சாகரிக / ககரிச / சாக சரிசநி/
தோள்தூக்கித் தமிழுணர்வைப் போற்றிப் பாடுங்கள்(2)
/சமாம / ரிம மமம / மாபதாமப … /
பொங்கலோ பொங்கல் (2)
சரணம் 4
செங்குட்டுவன் மாதவி இளங்கோ என்ற
/பாபா,பப / மாம ம / ரிமமா காக /
செந்தமிழ்ப் பெயர்களும் எங்கே இங்கே
/கககம / பபபதப பா/ மாக../
செந்தமிழ்ப் பெயர்களும் எங்கே?
/கககம / பபபதப பா /
ஆதி கேசவன் அட்சய லிங்கமென்று
/சாச / காகக / காரிச/ சாசாநீ../
அந்த ஆபாசப் பெயர்களும் வந்தது இன்று
/சச / காகக / ககரிச / சாசாசச நீ../
தோள்தூக்கித் தமிழுணர்வைப் போற்றிப் பாடுங்கள்(2)
/ சமாம / ரிம மமம / மாபதாமப … /
பொங்கலோ பொங்கல் (முழு பல்லவியும்)
இசைப் பேழை:
மடமையை மாய்ப்போம்
இசை: பிரபாகர்
எப்படி வாசிப்பது என்பதை இனி
பெரியார் பிஞ்சு யூடியூப் சேனலின் வழியாக நீங்கள் பார்த்துக் கற்கலாம்.
https://qrgo.page.link/b2FMo