இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி
E minor, Sign, 2/4
பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து
இசை: தாஜ்நூர்
பல்லவி
தந்தையைக் காத்த தாயொருத்தி
/ சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
திராவிடம் மூட்டிய தியாகத் தீ
/சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
கண்ணீர் விடாத மெழுகுவர்த்தி
/ சாக / ரிரீக / சசரிரி நீ…./
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
கருப்பு கட்டிய பெண்துறவி
/சசக / ரீரிக / சசரிநீ…./
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
துன்பம் தாங்கிய பெரியார் உயிரை
/ பாப / பாபப / மபபா…../ மநிபா../
தோளில் தாங்கிய சுமைதாங்கி
/ காம / கசரீ / நிநிசாச…/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசக / சசச / சசசாச……/
தந்தையைக் காத்த தாயொருத்தி
/சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/சசச / /சசச / சசசாச /
திராவிடம் மூட்டிய தியாகத் தீ
/சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
சரணம் 1
கனகசபை பெற்றெடுத்த கனகம்
/சபபப பா… / ரீசசாநி / நிசரி…/
அவர் கனவெல்லாம் கருஞ்சட்டை கலகம்
/சச / சபபாபா / ரிரிசாநி / நிசரி../
பெரியாரேஅவர்கண்ட உலகம்
/ ரிகமாக / ரிசசாநி / நிசரி
புதுப்பெண்ணுலகம் கொண்டாடும் திலகம்
/நிநிநிசச சா………/ ரீகபமகரிச / சச சா…./
பொதுவான பொதுவாழ்க்கை அதுதானே அவர் வாழ்க்கை
/ நிசசாச / நிசசாச / நிசசாச / நிசரீச……./
பெரியாரின் நலமன்றி அவர்க்கேது தனி வாழ்க்கை
/ நிசசாச / நிசசாச / நிசசாச / நிசரீச……./
கொள்கைக்கே பெரியாரின் உறவானவர்
/ பாபம / மாமரி / ரிரிகா…ரிச/
அவரைக் குறிவைத்த நோய்க்கெல்லாம் மருந்தானவர்
/சரிக / பாபம / மாமரி / ரிரிகா…ரிச/
தந்தையைக் காத்த தாயொருத்தி
/ சாசச /சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/சசச / சசச / சசசாச /
திராவிடம் மூட்டிய தியாகத் தீ
/சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
சரணம் 2
மாதர்களின் நம்பிக்கை அம்மை
/சபபப பா… / ரிசாநி / நிசரி…/
சுய மரியாதை வளையாத செம்மை
/ சச / சபபாபா/ ரிரிசாநி / நிசரி../
சுயநலமே இல்லாத தன்மை
/சசசமம… / நிசாத / நிநி…../
துயர் சுட்டாலும் அவர்சங்கின் வெண்மை
/ பப /ப சாச / ரிரிகமரி / சாசா……/
மாமேதை பெரியாரின் மறைவுக்குப் பின்னாலும்
/ நிசரீச / நிசரீச / நிசரீச / நிசரீச……./
கலங்காத பொன்மங்கை கழகத்தின் பெண்வேங்கை
/சசச ச / பபபாபா……/ பபபாபா / பசாசா…/
அறிவார்ந்த கழகம் போல் நிலையானவர்
/ பதபாப / பரி ரீரி…… / ரிகமாபம../
இன்று அழியாத நூற்றாண்டுப் பொருளானவர்
/ரிரி / ரிநிநீநி/ நிசரீரி/ ரிசசாச ச/
தந்தையைக் காத்ததா யொருத்தி
/சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/சசச / சசச / சசசாச /
திராவிடம் மூட்டிய தியாகத் தீ
/ சாசச / சாசச / சாசச ச……/
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /
கண்ணீர் விடாத மெழுகுவர்த்தி
/ சாக / ரிரீக / சசரிரி நீ…./
அவர்தான் அவர்தான் மணியம்மை
/சசச / சசச / சசசாச /
கருப்பு கட்டிய பெண்துறவி
/சசக / ரீரிக / மாரிசநீ…./
அவர்தான் அவர்தான் மணியம்மை
/ சசச / சசச / சசசாச /<