குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள்
இடமிருந்து வலம்
1. மார்ச் 8 உலக ____ கொண்டாடப்படுகிறது (7)
5. —-____ பேய், பில்லி, சூன்யம் மோசடியானது (2)
7. ____ ஆபரணம் செய்யப் பயன்படும் மஞ்சள் உலோகம் (4)
8. இசைக்கருவி. திரும்பியுள்ளது (3)
9. “பூங் ____ வே தாழ்திறவாய்’’ திரைப்பாடல் (2)
10. “தன் ____ யே தனக்குதவி’’ பழமொழி (1)
11. பாம்புபோல் வளரும் காய்கறி ____ (3)
12. பருப்பில் ஊற்ற வேண்டிய நெய்யை ____ வளர்த்து நெருப்பில் ஊற்றுவர் மூடபக்தர்கள்(3)
13. “அச்சம் என்பது ____ யடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா’’ திரைப்பாடல் (3)
16. “ஆறாதே ____ சுட்ட வடு’’ குறள் (4)
17. “ ____ வது சினம்’’ (2)
மேலிருந்து கீழ்
1. மார்ச் 10 பிறந்தார் அன்னை ____ (7)
2. கேரளாவின் பிரபல நடனம். தலைகீழாக (4)
3. நிலவு. வேறு சொல் (4)
4. இல்லை. எதிர்ச்சொல். தலைகீழாக (2)
6. தமிழர் இல்லம் என்றால் இருக்க வேண்டிய இதழ் ____ என்றார் குன்றக்குடி அடிகளார் (4)
9. “____, கண்ணியம், கட்டுப்பாடு’’ வேண்டு-மென்றார் பேரறிஞர் அண்ணா (3)
11. பெண்களின் உடைகளில் ஒரு வகை (3)
14. ‘பகல் ____’ காணாதே என்பர். (2)
15. “ ____ த்தார் பூமி ஆள்வார்’’ (2)
– பெரியார் குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
மார்ச் 15ஆம் தேதிக்குள்
‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!