இசைப்போம் வாரீர்! – எங்கள் திராவிடப் பொன்னாடே..
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
பல்லவி Scale : G Major. Sign : 2/4
எங்கள் திராவிடப் பொன்னாடே….
/கமபசபாம / காபகம…/
கலைவாழும் தென்னாடே…
/ கமபதப / பநிச….. / (2)
இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்
/ நிநிசரி / சாநிச / நிநிரிச / சாநி…./
இலங்கும் செந்தமிழ்நாடே…
/பசநி / பாமக / மாபா…/
எங்கள் திராவிடப் பொன்னாடே….
/கமபசபாம / காபகம…/
கலைவாழும் தென்னாடே…
/ கமபதப / பநிச….. /
சரணம் 1
சரித்திரம் பாடும் காவேரி
/ககக / ரிகச / சாரீக /
இளந்தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்
/சரி / ரிமமக / காரீ…/ சாசச சா…./
சங்கம் வளர்த்த மதுரையிலே-
/சாச / ரிகச / சசரிரிக /
எங்கள் தமிழ் மகள் தமிழிசை பாடுகிறாள்
/சரி / ரிமமக / ரிகரிச / சாசசசா…./
விழிகளைப் போலே குமரியின் மேலே
/நிநிசச / ரீச / நிநிசச / ரீச /
மீன்மகள் துள்ளி ஆடுகிறாள்
/நீரிச / நீப / நீபமப /
விளையாடும் வைகை அழியாத பொய்கை
/மததாம / சாசா / நிசசாநிதாப /
திசைதோறும் இசைபாடும் தாய்நாடே…
/பசநீப / மநிபாம / மாபாக /
எங்கள் திராவிடப் பொன்னாடே….
/கமபசபாம / காபகம…/
கலைவாழும் தென்னாடே…
/ கமபதப / பநிச….. /
சரணம் 2
சிங்களத் தீவின் கடற்கரையை
/காககரிகச / சசரிரிக /
எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார்
/சரி / ரிமமக காரி / சசசசசா……./
எகிப்திய நாட்டின் நதிக்கரையில்
/கககக / காரி / சசரிரிக /
எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்
/சரி / ரிமமக / காரி / சசசசா……/
வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின்
/நிநிசசரீச / நிநிசசரீச /
வேல்விழி மகளை மணமுடித்தான்
/நீரிச / நிநிப / பநிமம பா…../
விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்
/மததாம் / சாசா…../ நிசசாநிதா..ப /
திசைதோறும் இசைபாடும் தாய்நாடேஞ்.
/பசநீப / மநிபாம / மாபாக /
எங்கள் திராவிடப் பொன்னாடே….
/கமபசபாம / காபகம…/
கலைவாழும் தென்னாடே…
/ கமபதப / பநிச….. /
இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்
/ நிநிசரி / சாநிச / நிநிரிச / சாநி…./
இலங்கும் செந்தமிழ்நாடே…
/பசநி / பாமக / மாபா…/
எங்கள் திராவிடப் பொன்னாடே….
/கமபசபாம / காபகம…/
கலைவாழும் தென்னாடே…
/ கமபதப / பநிச….. /
திரைப்படம்: மாலையிட்ட மங்கை
பாடல்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி
குரல்: டி.ஆர்.மகாலிங்கம்
எப்படி வாசிப்பது என்பதை இனி
பெரியார் பிஞ்சு யூடியூப் சேனலின் வழியாக நீங்கள் பார்த்துக் கற்கலாம்.
https://qrgo.page.link/b2FMo