• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – எங்கள் திராவிடப் பொன்னாடே..

2021_jun_v32
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

பல்லவி Scale : G Major. Sign : 2/4

எங்கள் திராவிடப் பொன்னாடே….

/கமபசபாம     / காபகம…/

கலைவாழும் தென்னாடே…

/ கமபதப   / பநிச…..   /  (2)

இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்

/ நிநிசரி  / சாநிச /  நிநிரிச / சாநி…./

இலங்கும் செந்தமிழ்நாடே…

/பசநி / பாமக  / மாபா…/

எங்கள் திராவிடப் பொன்னாடே….

/கமபசபாம     / காபகம…/

கலைவாழும் தென்னாடே…

/ கமபதப   / பநிச…..   /

சரணம் 1

சரித்திரம் பாடும் காவேரி

/ககக  / ரிகச / சாரீக /

இளந்தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்

/சரி / ரிமமக  / காரீ…/ சாசச சா…./

சங்கம் வளர்த்த மதுரையிலே-

/சாச / ரிகச / சசரிரிக  /

எங்கள் தமிழ் மகள் தமிழிசை பாடுகிறாள்

/சரி   / ரிமமக  / ரிகரிச  / சாசசசா…./

விழிகளைப் போலே குமரியின் மேலே

/நிநிசச    / ரீச   / நிநிசச  / ரீச  /

மீன்மகள் துள்ளி ஆடுகிறாள்

/நீரிச    / நீப  / நீபமப  /

விளையாடும் வைகை அழியாத பொய்கை

/மததாம  / சாசா  / நிசசாநிதாப  /

திசைதோறும் இசைபாடும் தாய்நாடே…

/பசநீப  / மநிபாம  / மாபாக /

எங்கள் திராவிடப் பொன்னாடே….

/கமபசபாம     / காபகம…/

கலைவாழும் தென்னாடே…

/ கமபதப   / பநிச…..   /

சரணம் 2

சிங்களத் தீவின் கடற்கரையை

/காககரிகச  / சசரிரிக     /

எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார்

/சரி   / ரிமமக காரி   / சசசசசா……./

எகிப்திய நாட்டின் நதிக்கரையில்

/கககக  / காரி   / சசரிரிக    /

எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்

/சரி   / ரிமமக   / காரி / சசசசா……/

வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின்

/நிநிசசரீச     / நிநிசசரீச    /

வேல்விழி மகளை மணமுடித்தான்

/நீரிச    /  நிநிப  / பநிமம பா…../

விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்

/மததாம்    / சாசா…../ நிசசாநிதா..ப  /

திசைதோறும் இசைபாடும் தாய்நாடேஞ்.

/பசநீப       / மநிபாம   / மாபாக /

எங்கள் திராவிடப் பொன்னாடே….

/கமபசபாம     / காபகம…/

கலைவாழும் தென்னாடே…

/ கமபதப   / பநிச…..   /

இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்

/ நிநிசரி  / சாநிச /    நிநிரிச   / சாநி…./

இலங்கும் செந்தமிழ்நாடே…

/பசநி    / பாமக  / மாபா…/

எங்கள் திராவிடப் பொன்னாடே….

/கமபசபாம     / காபகம…/

கலைவாழும் தென்னாடே…

/ கமபதப   / பநிச…..   /

திரைப்படம்: மாலையிட்ட மங்கை

பாடல்: கவியரசு கண்ணதாசன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி

குரல்: டி.ஆர்.மகாலிங்கம்

எப்படி வாசிப்பது என்பதை இனி
பெரியார் பிஞ்சு யூடியூப் சேனலின் வழியாக நீங்கள் பார்த்துக் கற்கலாம்.
https://qrgo.page.link/b2FMo

26
உலக நாடுகள் - சியேரா லியோனி (SIERRA - LEONE)உலக நாடுகள் - சியேரா லியோனி (SIERRA - LEONE)1st June 2021
பிஞ்சு & பிஞ்சு1st June 2021பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

THE EINSTEIN RIDDLE

Read More
2022_August_18
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

மாணவராட்சி

Read More
2019_dec_a11
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
13
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
8th November 2024 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 8 : டைனோசர் கால்தடம்

Read More
2019_aug_a8
ஆகஸ்ட் 2019பழகுமுகாம்பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்!

Read More
37
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

திருக்குறள்: அரசியல் – பொருட்பால்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p