இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale : D Minor | Sign : 2/4
பாடல்: கவிஞாயிறு தாராபாரதி
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி
தொகையறா
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
/சசசா………./ சாசச / சாசசநி…. / ப/
விரல்கள் பத்தும் மூலதனம்!
/ பசசா…../ மம / பாபப பா…/
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
/கமநி / நீநிநி / நிநிதநிப……/
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
/ ததநிநித / பாநிரி. / சசசச சா…./
பல்லவி
வெறுங்கை என்பது மூடத்தனம்
/சசசா………./ சாசச / சாசசநி…./
வெறுங்கை என்பது மூடத்தனம்
/சசசா………./ சாசச / சாசசநி…./
உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
/ப / பசசா…../ மம / பாபப பா…/
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
/கமநி / நீநிநி / நிநிதநிப……/. _ -2
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
/ ததநிநித / பாநிரி / சசசச சா…./ -2
(வெறுங்கை _ சுழன்றுவரும்)
சரணம் – 1
மூளையில் கிடக்கும் வாலிபனே
/ சாசச / சசச / சசநிசநி../ -2
தினம் முதுகில் வேலை தேடுகிறாய்
/பப / பசச / பாம / பாபப ப…./
மூளையில் கிடக்கும் வாலிபனே
/ சாசச / சசச / சசநிசநி../
தினம் முதுகில் வேலை தேடுகிறாய்
/பப / பசச / பாம / பாபப ப…./
பாலை வனம்தான் வாழ்க்கையென
/காமபநிநீ / நீதநிப / – 2
வெறும் பல்லவி எதற்கு பாடுகிறாய்
/ நிப / பநிநிப / பநிநிரி / சாசச சா…/
வெறும் பல்லவி எதற்கு பாடுகிறாய்…………
/நிப / பநிநிப / பநிநிரி/ சாசச சா…/
(வெறுங்கைக் _ சுழன்றுவரும்)
சரணம் – 2
விரக்தி யென்னும் சிலந்தி வலைக்குள்
/மபமபாபா… / பமப / பபபா……/
வேங்கைப் புலி தூங்குவதா?
/கபம / கமச / கமசநீசபா../ -2
நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
/ச/ சசச / காகா / சசச / காகா/
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
/சசச / காகா / சசச /காகா/
எங்கே கிழக்கெனத் தேடுவதா?
/சாகா / சசசப / சாசா சா…./
நீ இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
/ச / சசச / காகா / சசச / காகா/
எங்கே கிழக்கெனத் தேடுவதா?
/சாகா / சசசப / சாசா சா…./
நீ எங்கே கிழக்கெனத் தேடுவதா?
ச/சாகா / சசசப/ சாசா சா…./
(வெறுங்கைக் _ சுழன்றுவரும்)
சரணம் – 3
விழிவிழி உன்விழி நெருப்புவிழி
/சசசச / சாசச / சசநிசநி / -2
உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
/ப / பசநி / பாமம / பாபப பா…/
விழிவிழி உன்விழி நெருப்புவிழி
/சசசச / சாசச / சசநிசநி /
உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
/ப / பசநி / பாமம / பாபப பா…/
எழு எழு தோழா! (BGM)
/சசசக /காகச/சசசக /காகச/
எழுஎழு தோழா! உன்எழுச்சி
/சசசக /காகச/ சசசம க / – 2
இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி!
/சச / சககா…./ சசப / சசசச ச……/
இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி!
/பப / பசநிச / பபம / நிசசச ச /
(வெறுங்கைக் – சுழன்றுவரும்)
சரணம் – 4
தோள்கள் உனது தொழிற்சாலை
/சாச /சசசா…/ சசநிசநி / – 2
நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை!
/ப/ பசநிசபசநிபம / பபபாப /
தோள்கள் உனது தொழிற்சாலை
/ சாச /சசசா…/ சசநிசநி /
நீ தொடுமிடமெல்லாம் மலர்ச் சோலை!
/ப/ பசநிசபசநிபம / பபபாப /
தோல்விகள் ஏதும் உனக்கில்லை
/ காமப / நீ நீ / நிநிபநிபா…./ – 2
இனி தொடு வானம்தான் உன்எல்லை!
/நிப / பநிநிபாநிரி / சசசாச /
இனி தொடுவானம்தான் உன்எல்லை……..
/நிப / பநிநிபாநிரி / சசசாச /
(மீண்டும்) பல்லவி
வெறுங்கை என்பது மூடத்தனம்
/சசசா………./ சாசச / சாசசநி…./
உன் விரல்கள் பத்தும் மூலதனம்!
/ப / பசசா…../ மம / பாபப பா…/
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
/கமநி / நீநிநி / நிநிதநிப……/
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
/ததநிநித / பாநிரி / சசசச சா…./
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
/.ததநிநித. / பாநிரி. / சசசச சா…./
உன் கைகளில் பூமி சுழன்றுவரும்!
/.ததநிநித. / பாநிரி. / சசசச சா…./