இசைப்போம் வாரீர்! – ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று
Scale : F minor, 4/4
பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன்
இசை: டி.ஆர்.பாப்பா
பல்லவி
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநி ச / காரிநிநி ச /
அறிவு பிறந்தது ஈரோடென்று
/ நிசகம / பபபா / மபமபமகாரீச /
ஆடு மயிலே பாடு குயிலே
/காரிநிநி ச / காரிநிநி ச /
அறிவு பிறந்தது ஈரோடென்று
/ நிசகம / பபபா / மபமபமகாரீச /
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா /
சரணம் – 1
நாடு கிடந்த கிடப்பை மாற்றி
/ நீதமமப / மபாம பாபா /
நாகரிகம் கொழிக்கச் செய்தாய்
/மாபதாப / பதநி / தாபா /
நாடு கிடந்த கிடப்பை மாற்றி
/நீதமமப / மபாம பாபா /
நாகரிகம் கொழிக்க செய்தாய்
/மாபதாப / பதநி / தாபா /
மூடஇருளின் பாழுங் கிணற்றை
/நீதபாமாக / பாம கரி ரீ /
மூடிச்சாய்த்த மூத்த தந்தை
/காரிகாரிகாரி / கபபாசா /
ஆடு மயிலே பாடு குயிலே
/காரிநிநி ச / காரிநிநி ச /
அறிவு பிறந்தது ஈரோடென்று
/ நிசகம / பபபா / மபமபமகாரீச /
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா /
சரணம் – 2
ஜாதிசமயப் பள்ளத்தாக்கை
/நீதபமம / பமபாபா . /
சமன் செய்யவந்த புரட்சியின் வாழ்க்கை
/பாம / மபதப / பதநிநி / தாபா /
ஜாதிசமயப் பள்ளத்தாக்கை
/நீதபமம / பமபாபா . /
சமன் செய்யவந்த புரட்சியின் வாழ்க்கை
/பாம / மபதப / பதநிநி / தாபா /
அச்சம்மறந்த ஆண்மையின் இருக்கை
/மாமகமம / மதபாமாகரி / காரிசா /
அறிவுபடர்ந்த மலர்களின் படுக்கை
/ரிகபரிகப / ரிரிகரி / ரீசச /
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநி ச / காரிநிநி ச /
அறிவு பிறந்தது ஈரோடென்று
/ நிசகம / பபபா / மபமபமகாரீச /
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா /
சரணம் – 3
அலைகளின் ஓசை அவர்புகழ்பாடும்
/ பதததகாக / மபபப / பாபா /
அகிலத்தின் அசைவும் அவர் கொள்கை தாவும்
/ மபதப / பதநீ / தாப / பப / பாபா.. /
அலைகளின் ஓசை அவர்புகழ்பாடும்
/ பதததகாக / மபபப / பாபா /
அகிலத்தின் அசைவும் அவர் கொள்கை தாவும்
/ மபதப / பதநீ / தாப / பப / பாபா.. /
அய்யா என்று அகிலம் போற்ற
/மபதநீ / மக / ககக / காக /
அருமைப் பெரியார் பிறந்தார்இன்று
/ரிகரிக / ரிகரிக / ரிகமாகாரீச /
அய்யா என்று அகிலம் போற்ற
/மபதநீ / மக / ககக / காக /
அருமைப் பெரியார் பிறந்தார் இன்று
/ரிகரிக / ரிகரிக / ரிகபா சாச /
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநி ச / காரிநிநி ச /
அறிவு பிறந்தது ஈரோடென்று
/ நிசகம / பபபா / மபமபமகாரீச /
ஆடுமயிலே பாடுகுயிலே
/காரிநிநிசரிசரிகரி / ரீசசச சா /