• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று

2021_oct_v31
நவம்பர் 2021பாடல்கள்

Scale : F minor, 4/4

பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன்

இசை: டி.ஆர்.பாப்பா

பல்லவி

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநி ச  / காரிநிநி ச  /

அறிவு பிறந்தது ஈரோடென்று

/ நிசகம  / பபபா  / மபமபமகாரீச /

ஆடு மயிலே பாடு குயிலே

/காரிநிநி ச  / காரிநிநி ச  /

அறிவு பிறந்தது ஈரோடென்று

/ நிசகம  / பபபா  / மபமபமகாரீச /

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநிசரிசரிகரி  / ரீசசச சா  /

சரணம் – 1

நாடு கிடந்த கிடப்பை மாற்றி

/ நீதமமப    / மபாம  பாபா  /

நாகரிகம் கொழிக்கச் செய்தாய்

/மாபதாப  / பதநி    / தாபா  /

நாடு கிடந்த கிடப்பை மாற்றி

/நீதமமப    / மபாம  பாபா  /

நாகரிகம் கொழிக்க செய்தாய்

/மாபதாப  / பதநி    / தாபா  /

மூடஇருளின் பாழுங் கிணற்றை

/நீதபாமாக   / பாம கரி ரீ  /

மூடிச்சாய்த்த மூத்த தந்தை

/காரிகாரிகாரி   / கபபாசா  /

ஆடு மயிலே பாடு குயிலே

/காரிநிநி ச  / காரிநிநி ச  /

அறிவு பிறந்தது ஈரோடென்று

/ நிசகம  / பபபா  / மபமபமகாரீச /

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநிசரிசரிகரி  / ரீசசச சா  /

சரணம் – 2

ஜாதிசமயப் பள்ளத்தாக்கை

/நீதபமம  / பமபாபா . /

சமன் செய்யவந்த புரட்சியின் வாழ்க்கை

/பாம  / மபதப / பதநிநி  / தாபா  /

ஜாதிசமயப் பள்ளத்தாக்கை

/நீதபமம  / பமபாபா . /

சமன் செய்யவந்த புரட்சியின் வாழ்க்கை

/பாம  / மபதப / பதநிநி    / தாபா  /

அச்சம்மறந்த ஆண்மையின் இருக்கை

/மாமகமம  / மதபாமாகரி  / காரிசா  /

அறிவுபடர்ந்த மலர்களின் படுக்கை

/ரிகபரிகப   / ரிரிகரி     / ரீசச  /

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநி ச  / காரிநிநி ச  /

அறிவு பிறந்தது ஈரோடென்று

/ நிசகம  / பபபா  / மபமபமகாரீச /

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநிசரிசரிகரி  / ரீசசச சா  /

சரணம் – 3

அலைகளின் ஓசை அவர்புகழ்பாடும்

/ பதததகாக  / மபபப    / பாபா  /

அகிலத்தின் அசைவும் அவர் கொள்கை தாவும்

/ மபதப  / பதநீ  / தாப   / பப / பாபா.. /

அலைகளின் ஓசை அவர்புகழ்பாடும்

/ பதததகாக  / மபபப    / பாபா  /

அகிலத்தின் அசைவும் அவர் கொள்கை தாவும்

/ மபதப / பதநீ  / தாப   / பப  / பாபா.. /

அய்யா என்று அகிலம் போற்ற

/மபதநீ  / மக   / ககக   / காக  /

அருமைப் பெரியார் பிறந்தார்இன்று

/ரிகரிக   / ரிகரிக  / ரிகமாகாரீச  /

அய்யா என்று அகிலம் போற்ற

/மபதநீ  / மக   / ககக   / காக  /

அருமைப் பெரியார் பிறந்தார் இன்று

/ரிகரிக   / ரிகரிக  / ரிகபா  சாச  /

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநி ச  / காரிநிநி ச  /

அறிவு பிறந்தது ஈரோடென்று

/ நிசகம  / பபபா  / மபமபமகாரீச /

ஆடுமயிலே பாடுகுயிலே

/காரிநிநிசரிசரிகரி  / ரீசசச சா  /

25
படக்கதை : “பெரியவர்கள் அறியாத சின்னஞ்சிறு உலகம்!”படக்கதை : “பெரியவர்கள் அறியாத சின்னஞ்சிறு உலகம்!”27th October 2021
லிதுவேனியா (LITHUANIA)29th October 2021லிதுவேனியா (LITHUANIA)

மற்ற படைப்புகள்

1
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
4th January 2025 by ஆசிரியர்

”மருந்தும் விருந்தும் திருக்குறளே”

Read More
1
நவம்பர் 2024பாடல்கள்
4th November 2024 by ஆசிரியர்

சிறுவர் பாடல்: படிப்போம் பெரியார் பிஞ்சு!

Read More
2022_june_pinju-june-2022-pages-final-3544
ஜூன் 2022பாடல்கள்
3rd June 2022 by ஆசிரியர்

முதியோரை வாழ்த்துவோம்

Read More
2023_June_1
ஜூன் 2023பாடல்கள்
8th June 2023 by ஆசிரியர்

”கல்வியே உயர்செல்வம்”

Read More
2020_jan_v26
ஜனவரி-2020பாடல்கள்
28th December 2019 by ஆசிரியர்

ஓவியம் வரைவோம்!

Read More
2021_nov_v29
கதைகோமாளி மாமாநவம்பர் 2021
2nd November 2021 by ஆசிரியர்

கோமாளி மாமா-20 : எச்சரிக்கையாய் இருப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p