குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1. தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி தாத்தாவின் பிறந்தநாள் _______________ ஆகக் கொண்டாடப்படுகிறது(8)
4. காலேஜ் _ தமிழில் (4)
8. “__________ விழும் மலர்வனம்” ஒரு திரைப்பாடல்(2)
9. பிரியாணி செய்யப் பயன்படும் அரிசி __________(திரும்பியுள்ளது) (4)
11. “_____ மாமன்” தமிழ்த் திரைப்படம்(2)
12. ஒரு திரைப்படத்தின் பெயர் (2)
13. “_____ மனிதனைச் சாக்கடையாக்கும்” என்றார் தந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (2)
14. _____ சட்னி உடலுக்கு நல்லது (3)
15. “_____ வரச் சொல்லுங்க” பிரபல பாடல் (திரும்பியுள்ளது) (3)
17. டைகர்வுட்ஸ் அமெரிக்காவின் பிரபல ____ஃ_____ விளையாட்டு வீரர்.
18. திமிங்கலங்கள் _____ பகுதிகளில் வாழ்பவை(5)
மேலிருந்து கீழ்
1. “பாருலகில் ஒரு பகுத்தறிவுச் _____ காரிருள் நீக்கியது” அந்தப் பகலவன் பெரியாரின் நினைவு நாள் டிச. 24 (3)
2. சவுதி அரேபியாவின் பணத்தின் பெயர் (3)
3. வாழை _____ பூ கட்டப் பயன்படும் (2)
4. “_____ யிருப்பக் காய் கவர்ந்தற்று” _ குறள் (2)
5. பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று(4)
6. “சுய _____ யாதை வாழ்வே சுகவாழ்வு” கீழிருந்து மேலாக(2)
7. டிசம்பர்_6 அண்ணல் _____ அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் (5)
8. “தூங்கும் புலியை _____ கொண்டெழுப்பி-னோம்” (2)
10. _____ சேர்ந்தால்தான் நன்றாகப் பாட வரும்(2)
11. அறிவாளி X _____ ள் (3)
12. “தமிழ்நாட்டில் முதன்முதலில் அமைந்தது _____ க்கட்சி ஆட்சி” (2)
14. “பொருள்சேர் _____ புரிந்தார் மாட்டு” – குறள்(3)
16. பெண் X _____ கீழிருந்து மேலாக (2)
17. கால்பந்து விளையாட்டில் வெல்ல _____ அடிக்க வேண்டும். (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!