பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்
1. சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபூர்வமாகச் செல்லும்படியாக்கிய பேரறிஞர் ______ நினைவு நாள் பிப்-.3 (3).
3. நாகர்கோயில் அருகே தேங்காய் விளைச்சலுக்குப் பெயர் போன ஊர் _____ (4)
6. போலி _ (ஆங்கிலத்தில்) (3).
7. கனமழையால் அனைத்து அணைகளிலும் நீர் _____ டம் உயர்ந்துள்ளது (திரும்பியுள்ளது) (2)
8. தவறாது முகக் கவசம் அணிந்து _____ 19 வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் (3)
9. கடவுள் _____ றி அவதாரம் எடுத்ததாக புராணங்களில் புளுகுவார்கள் (2)
10. வரிசையாகச் சென்று இரைதேடும் _____ க் கூட்டத்தை உழைப்புக்கு உதாரணமாகக் கூறுவார்கள். (4)
13. அப்பா _ (ஆங்கிலத்தில்) (2)
15. உயிருக்கு உலைவைக்கும் ஆன்லைன் _____ விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்.(3)
16. மேலை நாட்டுக் குழந்தைகளைக் கவரும் பொம்மை _____ (3)
17. நாம் அனைவரும் நன்றாகப் படித்து
_____ டதாரிகளாக ஆக வேண்டும். (2)
18. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொடுமையான சட்டம் (2)
20. _____ அமைச்சராக சிறப்பாகச் செயல்படுகிறார் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் (4)
21. வடநாட்டில் குளுமையான சுற்றுலாத் தலம் _____(3).
மேலிருந்து கீழ்:
1. உலகில் மிகப் பெரிய பாம்பு _____ (5)
2. “வரவு _____ செலவு பத்தணா” பழமொழி (கீழிருந்து மேலாக) (4)
3. மாட்டு மூத்திரம் _ (வேறு பெயர்) (4)
4. “சார் _____ பரம்பரை” திரைப்படம் (கீழிருந்து மேலாக) (3)
5. ஆங் சாங் சூகியை நீக்கிவிட்டு இராணுவம் ஆட்சி செய்யும் நாடு _____ (கீழிருந்து மேலாக) (6)
11. “யானை சத்தமாகப் _____ ம்” (கீழிருந்து மேலாக)(3)
12. தமிழ் மாதங்களில் ஒன்று (5)
14. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறும் ஊர் _____ (தலைகீழாக) (4)
17. எருமைமாட்டை விட _____ மாடு குறைவாகப் பால் தரும் (2)
19. மா, _____, வாழை (முக்கனியில் ஒன்று) (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:
வெற்றிபெற்றோர்:
1. ஆ.எஸ்.ராஜன்,
2. க.உதயசுந்தரி,
3. வை.நித்யபுவனா,
4. வி.என்.வெங்கடேசன்,
5. உ.லோ.நேத்ரா
குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!