இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில்
Scale : D
பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
இசை: ஆர்.சுதர்சனம்
படம்: ஓர் இரவு
(இந்தப் பாடலின் இசைக்குறிப்பு மிக நுணுக்கமானது என்பதால், குழந்தைகள் வாசிக்க ஏதுவாக எளிமைப் படுத்தித் தரப்பட்டுள்ளது.)
இசைக்குறிப்பு: விஜய் பிரபு
பல்லவி
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
/பபபகபமக /ரிமகபரிநிச /
கின்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
/ நிசரீரி / ரிபமாக /சச /
இன்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
/ நிசரீரி / ரிபமாக
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
/கமபா.. நிச / நிசரி / நீதப /
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே
/பாம காச / கா பா கா / பா…தம /
அல்லல் நீக்க மாட்டாயா?
/பாம காச / கா பா கா / 2
சரணம் 1
வன்பும் எளிமையும் சூழும்நாட்டிலே
/ மாமமநிதமப / பா..நிசாசச
வன்பும் எளிமையும் சூழும்நாட்டிலே
/ மாமமநிதமப / பா..நிசாசச
வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்
/நீநிநி / நீநி சா..ரி / சா..நிதப/
வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ
/மாபப / நீநி / நீதப / பா….ரி/
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
/ரி,மம / சாசச / நீநிதபமாகாரி/
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
/மபம காச / கா..பா….சா / பததாம/
ஆடிக் காட்ட மாட்டாயா?
/மபம காச /பாமா கா../
சரணம் 2
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
/ பபபபமாரீ கா / ரிமகசரீநிச /
அறிகிலாதபோது – யாம்
/நிசரிரிரிபமகாரி / நி /
அறிகிலாதபோது – தமிழ்
/நிசரிரிரிபமகாரி/ காரி/
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
/கமபசாச / சசநிசசச / ரீச /
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
/கமபசாச / சசநிசசச / ரீச /
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ
/ மாபநீசரீரி சா…. / ச /
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ
/ பாநிசாச / நீ..தா..பா..தப / – பா
அன்றை நற்றமிழ்க்கூத்தின் முறையினால்
/ரி,மம / சாசச / நீநிதபமாகாரி/
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
/மபம காச / கா..பா….சா / பததாம/
ஆடிக் காட்ட மாட்டாயா
/மபம காச / பாமா கா../