• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

ஜூன் 2022பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:
1.    திராவிடத் தளபதி என அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. ______ பிறந்தநாள் ஜூன்-1 (8)
5.    உணவை நன்கு மென்று ______ த்துச் சாப்பிட வேண்டும். (2)
6.    கழுதை ______ க்கும் (2)
7.    மதவெறி மாய்த்து மனிதநேயம் வளர்ப்பதை நம் இ______ சியமாகக் கொள்ள வேண்டும்.(2)
9.    ______ ணத்துப் பூச்சி (2)
10.    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுள் ஒருவர் (3)
11.    கோரிக்கை (ஆங்கிலத்தில்) ______  (4)
13.    இத்தாலியின் தலைநகர் ______ (2)
17.    ______ கதைகள் துருக்கியிருந்து தோன்றிய உலகப் புகழ் பெற்றவை (3)
19.    தமிழர் வீரவிளையாட்டுகளில் ஒன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது ______ (3).
20.    முத்தமிழறிஞர் ______ பிறந்த நாள் ஜூன்-3 (4)

மேலிருந்து கீழ்:
1.    பலாப் பழத்திற்குப் பெயர் பெற்ற ஊர்______ (5)
2.    தேன் தரும் ______ போல சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும். (கீழிருந்து மேலாக) (2)
3.    தமிழ்நாட்டின் தலைநகர் ______ (3)
4.    பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படும் ஊர் தஞ்சாவூர் அருகிலுள்ள ______ (4)
6.    கட்டுப்பாடு (ஆங்கிலத்தில்) ______ (5)
8.    தடம் (ஆங்கிலத்தில்) ______  (3)
9.    “தென்றல் வந்து தீண்டும்போது என்ன______ ணமோ மனசில’’ திரைப்பாடல் (2)
10.    பசித்தாலும் ______ புல்லைத் தின்னாது என்பது பழமொழி. (2)
12.    மழை (வேறு சொல்) ______ (2)
14.    மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் ______ கீழிருந்து மேலாக (3)
15.    ______ பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா (1)
16.    கவிஞர் ______ மொழி தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் (கீழிருந்து மேலாக) (2)
17.    ______ யாட்சி மறைந்து குடியாட்சி மலர்வதே மக்களாட்சி (2)
18.    “கெட்ட ______ இடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்’’ என்றார் புரட்சிக்கவிஞர். (2)

 

25
முதியோரை வாழ்த்துவோம்முதியோரை வாழ்த்துவோம்3rd June 2022
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொடங்கிய பழகு முகாம்3rd June 2022இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொடங்கிய பழகு முகாம்

மற்ற படைப்புகள்

2021_jul_v9
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
3rd July 2021 by ஆசிரியர்

உலக நாடுகள் : கொமொரொஸ் (COMOROS)

Read More
32
சிறார் கதைபிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by சா.கா.பாரதி ராஜா

சிறார் கதை: ஈயும் எறும்புகளும்

Read More
10
2024பிஞ்சுகள் பக்கம்மே 2024
30th April 2024 by கீதா இளங்கோவன்

நூல் அறிமுகம் : ‘சாந்த நாயகம் ஆணா? பெண்ணா?’

Read More
2023_mar_12
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
13
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
8th November 2024 by ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 8 : டைனோசர் கால்தடம்

Read More
2020_jan_a11
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p