பரிசு வேண்டுமா?
பெரியார் குமார்
கேள்விகள்
இடமிருந்து வலம்
1. தமிழ்நாடெங்கும் பள்ளிகளைத் திறந்த ____ காமராசர் பிறந்த நாள் ஜூலை 15. (7)
5. செங்கோட்டை அருகில் கேரள எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஊர் புளி ____ (2)
7. நாம் உபயோகிக்கும் மின்சாரத்தை ____ என கணக்கிடுவார்கள் (3)
9. நாற்காலி (ஆங்கிலத்தில்) (2)
10. பரத ____ (5)
11. அனைவரும் ____ (3)
14. அண்ணன், ____ பி (திரும்பியுள்ளது) (2)
15. ____ கட்சிகள் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் (5)
17. ____ பூக்குட்டி. ஆஸ்கர் விருது பெற்ற இசைப்பொறியாளர் (திரும்பியுள்ளது) (3).
18. மலர் (1)
19. புத்தரின் போதனைகள் ____ மொழியில் நிகழ்த்தப்பட்டன (2)
20. ____ பொரியல் ருசியாக இருக்கும். (3)
மேலிருந்து கீழ்:
1. மார்க்ஸ் சிந்தித்த தத்துவம் ____ (6)
2. ஹோசிமின் ____ நாட்டின் புரட்சியாளர் (5)
3. தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி ____ ஆடு (2)
4. “மன்னவனும் நீயோ ____ நாடும் உனதோ’’ வசனம் (தலைகீழாக) (2)
6. பால், தயிர், ____ (2)
8. தந்தை பெரியார் நடத்திய ஏடு (5)
9. “____ பு’’ ஓர் உணவுக்கிழங்கு (2)
12. “____ மனிதனை மிருகமாக்கும்’’ (3)
13. நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை (4)
15. நிலவின் ஒளிக்கு மலரும் மலர் (3)
16. அரசனின் மனைவி ____ (கீழிருந்து மேலாக) (3)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜூலை 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!