• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2022_August_24
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்

பெரியார் குமார்

கேள்விகள்: இடமிருந்து வலம்:
1.    ____ த் திணிப்பை என்றும் எதிர்ப்போம் (3)
3.    அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான் நகரங்களில் ஒன்று _______ (4)
7.    இரத்தம் வேறு சொல் _______ தி (2) (திரும்பியுள்ளது)
9.    ஆந்திராவில் உள்ள ஒரு மாவட்டம் _______ (4)
11.    ஏழை (ஆங்கிலத்தில்)  _______ (திரும்பியுள்ளது) (3)
12.    மறைந்த கரிசல் எழுத்தாளர் (சுருக்கமாக) _______ (2)
13.    நீதிமன்றம். (ஆங்கிலத்தில்) _______ ட் (2) (திரும்பியுள்ளது)
15.    சமையலறையில் வறுக்கப் பயன்படும் பாத்திரம் _______ (3)
16.    “வந்தேண்டா _______ காரன் “ஒரு திரைப்படப் பாடல் (2) (திரும்பியுள்ளது)
18.    லியாண்டர் _______ ஒரு டென்னிஸ் வீரர்(3)
19.    குதிரையை அடைக்குமிடம் _______ (3)
22.    முடிவு (வேறு சொல்) _______ (3)
23.    அம்மாவின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் உணவுப் பொருள் _______ (4)

கேள்விகள்: மேலிருந்து கீழ்:

1.    அமெரிக்காவின் புகழ்பெற்ற நாத்திகர் ____ ஆகஸ்ட் 11, 1833இல் பிறந்தார்.
2.    சுதந்திரப் போராட்ட வீரர் ____ குமரன் (5)
4.    இங்கிலாந்தின் புகழ்பெற்ற கார் ____ (6)
5.    தந்தை பெரியார் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்ற ஊர் ____ (தலைகீழாக) (2)
6.    எளிய மக்களுக்கான விலை குறைந்த _ புரதச் சத்து மிகுந்த கறி ____ (6)
8.    இனிப்பு செய்ய உதவும் சர்க்கரைப் ____ (கீழிருந்து மேலாக)(2)
10.    “____ க்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’’ என்ற அண்ணாவின் கூற்றை மாற்றி ஆள்கிறது திராவிட மாடல் அரசு (கீழிருந்து மேலாக) (2)
14.    “முன் ____ ‘’ ஆபத்தானது (3)
17.    பாலைக் காய்ச்சி ஆறியபின் மேலே படர்ந்திருக்கும் ____ சுவையானது (3)
20.    “வ ____ ம்’’ செய்வதாகக் கூறி சாமியார்கள் ஏமாற்றுவார்கள் (2) (கீழிருந்து மேலாக)
21.    காற்று வாங்க கடற் ____ க்குப் போவோம். (கீழிருந்து மேலாக) (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

25
பிஞ்சு & பிஞ்சுபிஞ்சு & பிஞ்சு2nd August 2022
பழகுமுகாம் - 20222nd August 2022பழகுமுகாம் - 2022

மற்ற படைப்புகள்

2020_aug_v18
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய வண்டு

Read More
2019_sep_a49
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_dec_26
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_mar_v15
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2021
20th March 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2022_August_18
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

மாணவராட்சி

Read More
2021_dec_v11
டிசம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
29th November 2021 by ஆசிரியர்

HUMANIST CONCERN OF A PERIYAR TROT FROM LONDON

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p