• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கவிதை: தங்க தாத்தா

2022_sep_14
செப்டம்பர் 2022பாடல்கள்

பொதட்டூர் புவியரசன்

எங்க தாத்தா தங்கத் தாத்தா
எமக்கு வாய்த்த சிங்கத் தாத்தா
எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்து
எம்மைக் காத்த அன்புத் தாத்தா!

ஆடு மாடாய் வீழ்ந்து கிடந்த
அடிமை இனத்தை மீட்ட தாத்தா!
நாடும் வாழ நாமும் வளர
நலமாய்த் தொண்டு செய்த தாத்தா!

கடவுள் ஆன்மா மோட்சம் நரகம்
கற்பனை என்று சொன்ன தாத்தா
மடமை இருளில் வீழ்ந்து கிடந்த
மனித இனத்தை மீட்ட தாத்தா!

போதி மரத்துப் புத்தன் போலே
புதுமை கண்ட அரிய தாத்தா
சாதி சமயம் வேண்டா மென்று
சரியாய்ச் சொன்ன பெரியார் தாத்தா!

32
வழிகாட்டுங்கள்!வழிகாட்டுங்கள்!8th September 2022
சின்னக்கைச் சித்திரம்8th September 2022சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

1
2024செப்டம்பர் 2024பாடல்கள்
2nd September 2024 by - ஆ.ச.மாரியப்பன்

சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

Read More
29
நவம்பர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
8th November 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

திறன்பேசி

Read More
2019_jan_v55
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

தந்தை பெரியார்

Read More
2023_jan_47
ஜனவரி 2023பாடல்கள்
6th January 2023 by ஆசிரியர்

தங்கும் எங்கும் பேரின்பம்

Read More
2019_dec_c10
டிசம்பர் 2019பாடல்கள்
30th November 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p