• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2022_nov_5
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்
மேலிருந்து கீழ்:
1.    மகாராஷ்டிராவில் தோன்றி ஆந்திரா வரை பாயும் இந்தியத் துணைக் கண்டத்தின் மூன்றாவது பெரிய ஆறு (4)
2.    “நீலச் _____ ம் வெளுத்துப் போச்சு டும் டும்’’ நரிக்கதை. (தலைகீழாக) (2)
3.    மின்கலம். (ஆங்கிலத்தில்) _____ (4)
4.    “அம்பி சுத்த _____ ‘’ பேச்சு வழக்கில். (தலைகீழாக) (3)
6.    அறிஞர் அண்ணா எழுதி தடை செய்யப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்ட நூல் _____ (5).
7.    “_____ க்குள் மழை’’ ஒரு தமிழ்த் திரைப்படம்(2)
8.    குழம்பு வைக்க அம்மா கரைப்பது _____ (2)
10.    தந்தை பெரியார் நடத்திய இதழ் _____ (4)
11.    _____ சிங் -_ இந்திப் பட நடிகர். (4)
12.    தேனி அருகில் உள்ள ஊர் _____ நாயக்கனூர் (கீழிருந்து மேலாக) (2)
13.    எதற்கெடுத்தாலும் _____ ம் சாமி போடக்
கூடாது (2)
14.    _____ முரடான சாலைகள் பயணத்திற்கு ஏற்றதல்ல. (கீழிருந்து மேலாக) (3)
16.    தமிழர் வீரவிளையாட்டு _____ (தலைகீழாக)(3)
18.    தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பு சா _____ (2)
20.    ஈரோட்டுப் _____ அறிவுத் தெளிவூட்டும். (2)
இடமிருந்து வலம்:
1.    சென்னையில் அமைந்துள்ளது ஆசியாவின் மிகப் பெரிய _____ பேருந்து நிலையம் (5)
5.    புதுச்சேரியின் ஒரு பகுதி _____ வில். (திரும்பியுள்ளது) (2)
7.    அண்டா, குண்டா _____ வைக்கக் கூடாது. (திரும்பியுள்ளது) (3)
8.    “_____ லிலே ஒரு தோணி’’ _ ப.சிங்காரம் நாவல் (2)
9.    நாட்குறிப்பு. (ஆங்கிலத்தில்) (2)
10.    நேர்நேர்_தேமா, நிரைநேர் _ _____. (தமிழ் இலக்கணம்) (3)
12.    ஆடை (ஆங்கிலத்தில்) _____ ஸ் (3)
13.    _____ ஒன்று போனால் வயது ஒன்று கூடும்(3)
15.    உலக சதுரங்கப் _____ மாமல்லபுரத்தில் நடந்தது (3)
17.    ஈழ விடுதலைப் போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்கள் நினைவாக நவம்பர் 27 _____ நாள் நினைவு கூரப்படுகிறது (4)
19.    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் (ஆங்கிலத்தில்) _____ கலைந்துள்ளது (3)
21.    “_____ டிரிங்கி இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்’’_   திரைப்படங்களுக்கு முன் இடம்பெறும் எச்சரிக்கை. (4) (திரும்பியுள்ளது)
22.    பாட்டிகள் _____ சொன்னால் பிஞ்சுகளுக்குப் பிடிக்கும் (2)
*ஒலிநாடா _____ ஆங்கிலத்தில்
(திரும்பியுள்ளது) (3).

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை  நவம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 8124152222 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

21
சுட்டிக் குழந்தைசுட்டிக் குழந்தை7th November 2022
சின்னக்கைச் சித்திரம்8th November 2022சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2020_jun_v6
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா

Read More
2020_may_v32
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

உயிர்நேயம் – நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை

Read More
2020_oct_v14
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டு

Read More
2021_may_m13
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

இதுல ஒருத்தன் மட்டும் பறக்காவட்டி யார் அவன்?

Read More
2022_nov_30
நவம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th November 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

THE EINSTEIN RIDDLE

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p