குறுக்கெழுத்துப் போட்டி
மேலிருந்து கீழ்:
1. ‘…………………………….. போலீஸ்’ – இனமுரசு சத்யராஜ் நடித்த திரைப்படம் (4)
2. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தீவு நாடு………………..(5)
3. பரம்பரை (வேறு சொல்) கீழிருந்து மேலாக (4)
4. குளிருக்குப் போர்த்தப் பயன்படுத்தும் ஆடை (4)
10. நகரம் (ஆங்கிலத்தில்) (3)
11. நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிப்பவர்…………….(4)
12. “தோட்டியின் மகன்’’ எனும் நாவல் எழுதிய மலையாளத்தின் பிரபல எழுத்தாளர்……………………. சிவசங்கரன் பிள்ளை (கீழிருந்து மேலாக) (3)
13. தந்தை பெரியாரின் கொள்கைகளையே உயிர்………………………….. எனக் கொண்டு தொண்டாற்றி பரப்புரை செய்கிறார் ஆசிரியர் தாத்தா (கீழிருந்து மேலாக(3)
15. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட………………….. (2)
16. ஒழிக்கப்பட வேண்டிய நுழைவுத்தேர்வு. (கீழிலிருந்து மேலாக) (2)
இடமிருந்து வலம்:
1. ………………………….. என்று போற்றப்பட்ட அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் அக்டோபர்-2 (4)
3. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்ட பெரியாருக்கு எதிராகப் பார்ப்பனர்கள் சத்ருசங்கார …………….. செய்து தோற்றனர் (திரும்பியுள்ளது.) (3)
5. பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், ………………………. கோடி (4)
6. ஈராக்கின் தலைநகர் (4)
7. புராணங்களில் கோபப்படும் சாமியார்கள்………………….. கொடுப்பார்களாம் (திரும்பியுள்ளது.) (3)
8. பூமியைப் பாயாகச் சுருட்டியதாகக் கூறப்படும் மூடப்பண்டிகை (4)
9. பாஸ்போர்ட்- (தமிழில்) ………….ச் சீட்டு (3)
13. கொடியில் விளையும் காய் ………………… (2)
14. சீ வடிவில் இருக்கும் சிறு வேட்டைக் கருவி …….. (3)
16. காற்றில் பறக்கும் …………… டம். (திரும்பியுள்ளது) (2)
17. விவசாயத்திற்காக ஆற்றின் குறுக்கே
…………………….. ப்பணைகள் (2)
18. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17ஆம் நாளை …………………….. நாளாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.(5)