ஓவியம் வரையலாம், வாங்க! சிறுமி
வணக்கம் பிஞ்சுகளே!
இந்த முறை நாம் என்ன வரையப் போகிறோம் தெரியுமா? ஒரு சிறுமியை வரையப் போகிறோம். கொஞ்சம் கடினமாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறதா? கவலை வேண்டும்.
சிறுமியை எளிதாக வரைய நமக்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் ஞி, சி மற்றும் கி