• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!

37
ஜனவரி 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
பைந்தமிழ் இலக்கியச் சான்றுடனே
பழம்பெரும் பண்பா டுரைக்கின்ற
தைமுதல் நாளைத் தமிழினத்தார்
தமிழ்ப்புத் தாண்டெனக் கொள்வோமே!
சங்க காலம் முதற்கொண்டே
சமத்துவ மாகப் பொங்கலிட்ட
மங்காத் தமிழின மாண்புகளை
மன்பதை அறிந்திடச் செய்வோமே!
பயன்தர உழைக்கும் எருதுகளை
பாங்குடன் போற்றி மகிழ்வோமே!
பலம்பெற நமக்குப் பால்கொடுக்கும்
பசுக்களின் உறவை மதிப்போமே!
ஆரியப் புளுகுப் பண்டிகைகள்
அனைத்தும் நமதிலை என்போமே!
சீரிய பெரியார் தேர்ந்துரைத்த
சிறப்புடைப் பொங்கலைக் கொள்வோமே!
தமிழர் திருநாள் தைமுதல் நாள்
தமிழ்ப்புத் தாண்டின் தொடக்கமென
நமதருங் கலைஞர் ஆணைதனை
நாமெலாம் ஏற்றுத் தொடர்வோமே!
இயற்கைச் சீற்றம் எதுவரினும்
இயல்பெனக் கருதி வெல்வோமே!
செயற்கைக் கற்பனைக் கடவுள்களும்
செயல்படா திருப்பதைச் சொல்வோமே!
புயல்மழை வெள்ளம் இவையெல்லாம்
புரட்டிப் போட்டன வாழ்க்கையையே!
தயவாய் நம்மைக் காத்திடவே
திராவிட மாடல் ஆட்சியுண்டே!
உலகினுக் குணவு வழங்குதற்காய்
உழைத்திடும் உழவரைப் போற்றுவமே!
விளங்கிடும் விண்மீன் ஞாயிற்றின்
விளைவுகள் நாமெனச் சாற்றுவமே! <
– கவிஞர் பெரு. இளங்கோ
22
2023 இல் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?2023 இல் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?8th January 2024
அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3 : நமது அண்ணா7th February 2024அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3 : நமது அண்ணா

மற்ற படைப்புகள்

2021_sep_v15
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : சாதிக்க வயது தடையில்லை!

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2020_apr_v3
எப்ரல் 2020பாடல்கள்
27th March 2020 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – புத்தகம்!

Read More
5
ஏப்ரல் 2024சுடோகு
2nd April 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
29
ஜனவரி 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்
1st January 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_sep_v36
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: கனவுகள் பலிக்குமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p