• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்ரவரி-3 : நமது அண்ணா

1
பாடல்கள்பிப்ரவரி 2024

அன்பில் உயர்ந்தவர் அண்ணா
அறிவில் சிறந்தவர் அண்ணா
காஞ்சி மண்ணில் பிறந்தவர்
கடமை தன்னிலே உயர்ந்தவர்.

பேசும் கலையில் வல்லவர்
பேச்சில் உண்மை கொண்டவர்
உழைப்பில்பெருமை கண்டவர்
உலகம் போற்ற நின்றவர்.

தமிழை உயிராய் நினைத்தவர்
தமிழ்நாட்டுப் பெயரைத் தந்தவர்
நாட்டுக் காக உழைத்தவர்
நல்லதை மட்டுமே நினைப்பவர்.

புத்தக விரும்பியாய் ஆனவர்
புகழின் உச்சம் தொட்டவர்
ஏழைகள் உயர்ந்திட மகிழ்ந்தவர்
எங்கள் அண்ணா இனியவர்.

– கவிஞர் விண்மீன்

32
பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!8th January 2024
நடந்த கதை - 5 : பெரியாருக்கு வந்த அழைப்பு!7th February 2024நடந்த கதை - 5 : பெரியாருக்கு வந்த அழைப்பு!

மற்ற படைப்புகள்

2021_jan_v1
ஜனவரி-2021பாடல்கள்
20th January 2021 by ஆசிரியர்

பறக்கும் தாவரம் கிளியக்கா!

Read More
2023_June_1
ஜூன் 2023பாடல்கள்
8th June 2023 by ஆசிரியர்

”கல்வியே உயர்செல்வம்”

Read More
2020_aug_v17
ஆகஸ்ட் 2020பாடல்கள்
1st September 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! -செம்மொழியான தமிழ்மொழியாம்

Read More
2022_August_23
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே

Read More
2022_oct_18
அக்டோபர் 2022பாடல்கள்
6th October 2022 by ஆசிரியர்

நிலா

Read More
20
ஏப்ரல் 2024பாடல்கள்
2nd April 2024 by - கே.பி.பத்மநாபன், கோவை,

ஏப்ரல் 23 – உலகப் புத்தக நாள்: புத்தகங்கள் படி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p