பரிசு வேண்டுமா? : குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. நூற்றாண்டு காண்கிறது தந்தை பெரியார் தொடங்கிய _____ இயக்கம்! (6)
7(அ). தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று _____ (4)
11. அச்சம் என்பது _____ யடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” (3)
14. “_____கப் போவது யாரு?” தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி (3)
15. மாட்டுக் ___ – முட்டாள்களுக்குப் புனிதம் (4)
17. படைகள் தங்குமிடம் _____ (3)
வலமிருந்து இடம்:
4. ஆறாதே நாவினாற் சுட்ட _____ (குறள்) (2)
5. “நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்” என்றார் பேரறிஞர் _____ (3)
6. கனமழை பெய்ய வைக்கும் _____ (3)
7. உடைகளில் _____ களை சோப்பு நீக்கும் (2)
13. _____ சாரி (2)
16. இஸ்லாமியர் மணமகளுக்குக் கொடுக்கும் பரிசு _____ என்று சொல்லப்படுகிறது. (3)
19. சாலை போடப் பயன்படும் பொருள் ___ (2)
மேலிருந்து கீழ்:
1. வெற்றிலையில் தடவும் பொருள் _____ (5)
2. துணிகள் தைக்கும் இடம் _____ கடை (3)
3. பேடண்ட் – தமிழில் _____ (5)
8. ஆன்லைன் _____ விளையாடுவது ஆபத்தானது (3)
9. மணிமேகலை கையில் இருந்ததாம்(!?)
அ _____ த்திரம் (4)
11. பூ (வேறு சொல்) _____ (3)
12. கிண்டலாகச் சொல்வர் – இவர் பெரிய அப்பா _____ என்று (4)
15. கடற்கரை சுற்றுலா யூனியன் பிரதேசம் __ (2)
கீழிருந்து மேல்:
4. டாக்ஸ் – தமிழில் _____ (2)
5. பேக்கரி – தமிழில் _____னை (3)
10. “_____ச் சாலை” – ஒரு திரைப் படம் (2)
18. நிகழ்வு (வேறு சொல்) _____ பவம் (2)
19. _____ தமான நீதி அநீதிக்குச் சமமானது (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
நவம்பர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)
நவம்பர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)