மனக்கணக்கு 100க்கு X 100
ஒரு ராஜா தனது சேனாதிபதியிடம் 100 பணம் கொடுத்து படைக்குத் தேவையான யானை, குதிரை, கழுதைகளை வாங்கிவரச் சொன்னார். ஆனால், 100 உருப்படிகள்தான் இருக்க வேண்டுமென ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
சந்தைக்குப் போனார் சேனாதிபதி. ஒரு யானை 5 பணம், ஒரு குதிரை 75 காசு, ஒரு கழுதை 25 காசு என விலை கூறப்பட்டது.
ராஜா சொன்னபடியே 100 உருப்படிகளை வாங்கினார் சேனாதிபதி.
அப்படியானால் அவர் வாங்கியது எத்தனை யானை?
எத்தனை குதிரை?
எத்தனை கழுதை?
விடையை தெரிந்துகொள்ள இங்கு அழுத்தவும்