உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நகரம் சிலிகான் பள்ளத்தாக்கு
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சிலிகான் பள்ளத்தாக்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை இடங்களைக் கொண்டுள்ளது. இங்கு மட்டும் 2007ஆம் ஆண்டு மட்டும் 6748 புதிய கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை பதிவும் செய்யப்பட்டுள்ளன. இங்குப் பணிபுரியும் பணியாளர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 68 லட்சம் ரூபாய்.
இந்தியாவில் பெங்களூரு இதுபோன்ற சிறப்பில் 10% அதாவது நூற்றுக்கு 10 பங்கு கூட இல்லை.