உலகின் மிகப்பெரும் சதுப்பு நிலம்
உலகின் மாபெரும் சதுப்பு நிலம் தெற்கு சூடான் நாட்டில் உள்ளது. வெள்ளை நைல் நதியால் உருவாகியுள்ள இந்த ‘தி சூட்’ என்னும் அந்த சதுப்பு நிலத்தின் நிரந்தரப் பரப்பளவு 30,000 சதுர கிலோ மீட்டர்களாகும். மேலும் இது 1,30,000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு விரிவடையுமாம். (அதாவது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவுக்கு ஒப்பாக )