உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
அமெரிக்க கிரகாம் மலை தொலைநோக்கி கொலம்பஸ் திட்ட தொலைநோக்கி
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிரகாம் மலை உச்சியில் 10,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தொலைநோக்கி தான் உலகில் மிகப் பெரியது. மிகத் திறனுடையது. இரு கண்கள் வழியாக ஓர் ஆடியின் விட்டம் 8.4 மீட்டர். இதன் குவிய தூரம்(Focus Length) 9.6 மீட்டர். உலகின் விண்வெளி ஆய்வில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மிகப் பெரிய தொலைநோக்கி தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் காவலூரில் உள்ளது. 2.34 மீட்டர் விட்டமும், 3.25 மீட்டர் குவியல் தூரமும் உடையது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை?
ராஜம்