மனிதனின் தவறு – கடவுளின் செயல்
அறுவைச் சிகிச்சையில் இவன் இறந்தால் அது மனிதனின் தவறு!
பிழைத்தால் கடவுளின் செயல் – அதிசயம்
இப்படித்தான் சொல்கின்றனர் மதவாதிகள். மனிதனின் சிந்தனையில் அறிவியல் வளர்ச்சியால் உயிர்களைப் பிழைக்க வைக்கும் வித்(ந்)தை நடக்கிறது. ஆனால் அதைக் கடவுள் செயல் என்று சொல்லி கடவுளுக்குப் பெருமை தேடுகிறார்கள்.
பிழைக்கவில்லை என்றால் அதை மனிதனின் தலையில் ஏற்றிவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.
வெற்றிக்கும் தோல்விக்கும் நாமே (மனிதர்களே) காரணம் என்பதை உணரும்போதுதான் நம் அறிவும் தன்னம்பிக்கையும் முயற்சியும் வளரும்.