அறிந்துகொள்வோமே?
ரேஷனில் சாமான்கள் வாங்குவதற்காக இருக்கட்டும். வாக்குப் பதிவுக்காக இருக்கட்டும்..எதற்குமே வரிசையிலே நிற்க வேண்டியுள்ளது…
வரிசையில் நிற்பதை “Q” வில் நில்லுங்கள் என சொல்வதுண்டு…
ஏன் “Q” வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமே? “Q” என்னும் ஆங்கில எழுத்து எங்கு வந்தாலும் உடனே அதற்குப் பின்பாக “U” என்னும் ஆங்கில எழுத்து தானாக வந்துவிடும்……
(உதாரணம்… MOSQUE…QUEEN…QUITE… QUIT…QUIET)
“Q” விற்குப் பின்பாக எப்படி “U” உடனே அணிவகுக்கிறதோ அதுபோல ஒருவர் பின் மற்றவர் நின்று அணிவகுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே வரிசையை “Q” என சொல்கிறோம்…
– Maria Alphonse Pandian