இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
தொகைறா… D minor
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
/ நிசசாச / நீச… / நிசசாச /
பிறந்த பின்னர்,
/ சசச சா… நி….. /
யாதும் ஊரே யாவரும் கேளிர்
/சாசச ரீக…./ ரிகரி சாச ரீ…/ சரி…/
உண்பது நாழி உடுப்பது இரண்டே
/ நீசரி சாச / நிசரிச சசநி../
உறைவிடம் என்பது ஒன்றேயென
/ நிசநிப / பா..பப / மா..பா… /
உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்….
/ சசச ச சரீ…………../ ரிரிரிரி ரிகா….மா…./
பல்லவி… D minor
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
/ரீகா..கரி,ரிச / சசசச / சாச…/ ரிநி…ப/
நன் மொழியே நம் பொன் மொழியாம்
/ ப.கரிரீ…/ நிப / ரிச…..சா../
போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே
/ பாப / சச சாச / சாச / சசரீக….கா…ரிச../
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
/ சசச சச சாச / சாநி பப /
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
/ பாப பாப பப / மப பப பா……/
குழுவினர்
செம்மொழியான தமிழ் மொழியாம்
/ ரிக கரிககாக / ரீகரி க… ரிச…/
செம்மொழியான தமிழ் மொழியாம்
/சப சச சா..ச / சப சச சகாரீ…./ _____—–2
பின்னனி இசை…
ஆலாபனை
/ கா…..ப / கபதச /தாபமபம /க…./ பநிச க../ கமப ரீக /
சரணம்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
/கா ம பத/ நிச/ சாச சச / நிசநிப / காபரிக/
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
/ கமதத / ததத தா..த / தநித / பா..ப/ _______—2
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
/ பநீப பா…. / பாநீ நிநி பா../
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்
/பாசாச / சப பா..ம / கம பாபா…/
ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும்
/ பதநீநீ சாச / நிநிநீ…..ச/
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
/ரீரி ரிரிரி ரீ…../ ரீரிரி / ரீ..ரிகா..ரி./
குழுவினர்
செம்மொழியான தமிழ் மொழியாம்
/ ரிக கரிககாக / ரீகரி க….. ரிச…/
செம்மொழியான தமிழ் மொழியாம்
/சப சச சா…ச / சப சச சகாரீ…../ –________—-2
(தொடரும்)
குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.