குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள்
இடமிருந்து வலம்:
1. ‘கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!’ என்றார் பாபாசாகேப் -______. அவரது பிறந்த நாள் ஏப்ரல் 14 (6)
5. ______ கோபன் ரமேஷ் மேனாள் கிரிக்கெட் வீரர் (2).
6. யானை தன் எண்ணத்தை ______ (3) வெளிப்படுத்தும்.
7. பஞ்சாப் சிங்குகள் தலையில் கட்டியிருப்பது ______ (4)
8. சென்னையைக் கலக்கிய புயல் ______ (3)
10. ______ என்றால் அன்பு, ஒரு திரைப்பாடல் (3).
12. வானில் ஒளிரும் ______ மீன் (2).
13. நமஸ்காரம் என்ற வடமொழியை ஒழித்து தமிழில் ______ செய்யும் பண்பை வளர்த்தது திராவிட இயக்கம் (5).
14. மிதி வண்டியின் ஒரு பாகத்தின் பெயர்
______ (2)
15. ஆரியர்கள் ______ மற்றும் போலன் கணவாய்கள் மூலமாக இந்தியாவிற்குள் வந்தனர்.(3)
மேலிருந்து கீழ்:
1. ______ வழியது உயிர்நிலை, (குறள்) (4)
2. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்தார் ______ அண்ணா (5)
3. உத்தரவு வேறு சொல் ______ (4)
4. வரவுக்கு மேல் செலவு செய்தால் ______
ஏற்படும் (3)
5. பாஞ்சாலி ______ ______ ______ பாரதியாரால்
இயற்றப்பட்டது (4)
8. வானவில்லில் கடைசி ______ ______ ______
சிவப்பு ஆகும். (4)
9. பாதிப்பு வேறு சொல் ______ (4)
10. ஆற்று நீரைத் தேக்க ______ ______ ______
கட்ட வேண்டும் (2)
11. பெரிய மக்கள்தொகை உள்ள ஊரை இப்படி அழைப்பர் ______ (4)
12. விளக்கு வேறு சொல் ______ (3)
– பெரியார் குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்
‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!