குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1. மே 1 ________ தினம் (6)
4. பார்வையைத் தரும் உறுப்பு (2)
5. கபடி _ வேறு பெயர் (4)
7. பெண் _ ஆங்கிலத்தில் (3)
9. ____– ——————–____ யைக் கெடுக்கும். (2) (ஒரே சொல்)
10. ஆழ்கடலில் ஆபத்தான மீன் (2)
11. பகுத்தறிவைப் பரப்பும் உ ________ மாதம் இருமுறை இதழ். (2)
12. ________ வந்தால் புத்தி போகும் (3)
13. எல்லோருக்கும் பிடிக்கும் இனிப்பு உருண்டை(3)
14. பாட்டி செய்யும் வெங்காய வ ________ ம் அவ்ளோ ருசியானது (2)
15. இல்லை _ எதிர்ச்சொல் (2)
17. “ ________ பூண்டி’ _ ஊர்பெயர் (4)
18. ஆவணம் _ வேறு சொல் (3)
மேலிருந்து கீழ்:
1. உழைப்பே ________ தரும். (4)
2. “ ________ப் பாடவா… பார்த்துப் பேசவா’’ _பழைய பாடல் (3)
3. “ ________ தீரும் மட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே’’ -_ புரட்சிக்கவிஞர் பாவேந்தர் (5)
5. சூரியன் _ ஆங்கிலத்தில் (2)
6. பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக எப்போதும், ஆண்டுதோறும் நடக்கும் ஊர் குளுகுளு ________ (5)
8. அறுவைச் சிகிச்சை நோயாளிக்கு முதலில் மருத்துவர் _____ ஏற்படுத்துவார் ஊசி மூலம்.(5)
9. ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசியது அணு ________. (3)
12. மீனவர் மீன்பிடிக்க இதில் செல்வார்கள் ________(3)
15. ஓடிப்போகாமல் பதில் சொல்லுங்கள். இது தமிழ் மாதம் ________ (2)
16. பீகாரில் பிறந்த சமூக சீர்திருத்தவாதி ________ ஜெகஜீவன்ராம் (2).
– பெரியார் குமார், இராசபாளையம்