இசைப்போம் வாரீர்: மனிதா மனிதா
இசைக் குறிப்பு – விஜய் பிரபு
பல்லவி
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
லலலா லலால லலால லலால லலால லலா லலலா

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
/பமப / மகம / கரிக / ரிசரி / சரிக / ரிகம / கமபா../
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.
/பமப / மகம / கரிக /ரிசரி / சரிக / ரிகம / கமபா../
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
லலலா லலால லலால லலால லலால லலா லலலா
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
சரணம் 1
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா
/சச சாசச / சாச சா /சச /சாசச /சாச சா /
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா
/சசரீ ரிரிநீநிநி / சாசசதாதத / நீநிநிதாபப பா…/
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசிய மானதடா
/பப / நீநிநிபாபப / நீநிநிபாபப / சாசசநீதததா…/
அட சாட்டை களேஇனி தீர்வுகள் என்பது சூசக மானதடா.
/மம / தாததமாமம / தாதத மாமம / மபப பாபப பா……/
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
/பமப / மகம / கரிக / ரிசரி / சரிக / ரிகம / கமபா/
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.
/பமப / மகம / கரிக / ரிசரி / சரிக / ரிகம / கமபா../
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
சரணம் 2
ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
/சச சாசச / சாச சா /சச /சாசச /சாச சா /
ஒரு தோல்வி யிலாப்புது வேள்வியி னால்இனி சோதனை தீர்ந்து விடும்
/ சச ரீரிரிநீநிநி / சாசசதாதத / தத/ நீநிநிதாபப பா…/
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
/பப / நீநிநி /பாபப / நீநிநி /பாபப / சாசச /நீதததா…/
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டுவிடும்
/மம/ தாதத /மாமம / தாதத /மாமம / மபப /பாபப பா……/
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
/பமப / மகம / கரிக / ரிசரி / சரிக / ரிகம / கமபா../
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.
/பமப / மகம / கரிக / ரிசரி / சரிக / ரிகம / கமபா../
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச /
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
/பநிச / நிசரி / சரிக / ரிகம / கரிக / ரிசரி / சநிச / <