• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்: மனிதா மனிதா

2021_may_m39
பாடல்கள்மே 2021

இசைக் குறிப்பு – விஜய் பிரபு

பல்லவி

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

லலலா லலால லலால லலால லலால லலா லலலா

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்

/பமப    / மகம   / கரிக  / ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.

/பமப    / மகம   / கரிக  /ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

லலலா லலால லலால லலால லலால லலா லலலா

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

சரணம் 1

சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா

/சச சாசச   / சாச சா /சச /சாசச   /சாச சா /

பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா

/சசரீ ரிரிநீநிநி    / சாசசதாதத  / நீநிநிதாபப பா…/

இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசிய மானதடா

/பப     / நீநிநிபாபப    /    நீநிநிபாபப    /  சாசசநீதததா…/

அட சாட்டை களேஇனி தீர்வுகள் என்பது சூசக மானதடா.

/மம / தாததமாமம /  தாதத மாமம  / மபப பாபப பா……/

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்

/பமப    / மகம   / கரிக  / ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா/

அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.

/பமப    / மகம   / கரிக  /  ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

சரணம் 2

ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே

/சச சாசச   / சாச சா /சச /சாசச   /சாச சா /

ஒரு தோல்வி யிலாப்புது வேள்வியி னால்இனி சோதனை தீர்ந்து விடும்

/ சச ரீரிரிநீநிநி    / சாசசதாதத  / தத/ நீநிநிதாபப பா…/

சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்

/பப / நீநிநி /பாபப    / நீநிநி /பாபப    /  சாசச /நீதததா…/

அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டுவிடும்

/மம/ தாதத /மாமம /  தாதத /மாமம  / மபப /பாபப பா……/

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்

/பமப    / மகம   / கரிக  / ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்.

/பமப    / மகம   / கரிக  /  ரிசரி   /  சரிக    / ரிகம / கமபா../

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச /

மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

/பநிச  / நிசரி   /   சரிக /     ரிகம   / கரிக     / ரிசரி   / சநிச / <

20
பிஞ்சுகளே & பிஞ்சுகளேபிஞ்சுகளே & பிஞ்சுகளே6th May 2021
உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா6th May 2021உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா

மற்ற படைப்புகள்

2023_april_1
ஏப்ரல் 2023பாடல்கள்
4th April 2023 by ஆசிரியர்

மனிதகுலம் பகுத்தறிவால் மாண்பு பெற வேண்டும்!

Read More
1
ஆகஸ்ட் 2023பாடல்கள்பிஞ்சு 2023
2nd August 2023 by ஆசிரியர்

கலைஞர் தாத்தா

Read More
2019_sep_v10
ஜனவரி 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

யாவும் ஆசான்!

Read More
2021_may_m40
பாடல்கள்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

உள்ளதைதான் நம்பிடனும் பாப்பா

Read More
24
செப்டம்பர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
4th September 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

பார்த்துப் பார்த்து மகிழ்வோமே! 

Read More
2022_August_23
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! இசை அமுதிலே

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p