• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தங்கும் எங்கும் பேரின்பம்

2023_jan_47
ஜனவரி 2023பாடல்கள்

புது ஆண்டுந்தான் பிறந்தாச்சு
புதுமை எங்கும் மலர்ந்தாச்சு
இதழ்களில் புன்னகை பூத்தாச்சு
இல்லறம் எங்கும் ஒளியாச்சு;
*மதுகை என்றும் உண்டாச்சு
*மேவினர் ஒன்றாய் சேர்ந்தாச்சு
முதுமை இளமை கண்டிடவே
முந்தி யுரைத்தேன் வாழ்த்தொன்று!

தைமகள் வந்தாள் நடைபோட்டு
தரணிக்கெல்லாம் உலையிட்டு!
கைத்தளை யெல்லாம் நொறுங்கிடவே
கழனிவாழ் உழவர் மகிழ்ந்திடவே
அய்வகை நிலமும் விளைந்திடவே
அம்பலம் ஏறி வந்தனளே
வையகம் வாழ வந்திடவே
வரவேற் றளித்தேன் வாழ்த்தொன்று!

பொங்கும் பொங்கல் செங்கரும்பும்
பட்டொளி வீசும் ஆடைகளும்
எங்கும் பாட்டுக் கொண்டாட்டம்
ஏக போக ஒளிவெள்ளம்
தங்கும் எங்கும் பேரின்பம்
தமிழர்க் கின்று ஆனந்தம்
பொங்கல் நாளில் அனைவருக்கும்
பணிவாய்த் தந்தேன் என்வாழ்த்து!<

– நல்லாசிரியர், கவிஞர்,
கே.வி.ஜெனார்த்தனன்.

*மதுகை – வலிமை, அறிவு
*மேவினர் – உறவினர்

23
அசத்தும் அறிவியல்அசத்தும் அறிவியல்6th January 2023
விலங்குகளைக் காப்போம்!2nd February 2023விலங்குகளைக் காப்போம்!

மற்ற படைப்புகள்

2021_oct_v31
அக்டோபர் 2021பாடல்கள்
28th September 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – வெறுங்கை என்பது மூடத்தனம்

Read More
15
பாடல்கள்பிஞ்சு 2024மே 2023
29th April 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறுவர் கதைப் பாடல்

Read More
2023_jan_24
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_feb_v1
பாடல்கள்பிப்ரவரி 2022
31st January 2022 by ஆசிரியர்

பிப்ரவரி-28 தேசிய அறிவியல் நாள் – பகுத்தறிவியல்!

Read More
2023_jan_45
அறிவியல்ஜனவரி 2023
6th January 2023 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்

Read More
WhatsApp Image 2024-01-09 at 13.17.04 (1)
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025
5th April 2025 by - முனைவர் முரசு நெடுமாறன்

அச்சம் என்பதை அறியாதார்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p