குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்த வலம்:
1. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்குச் சொத்துரிமை தந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் ____ (4)
5. முப்படைகளில் ஒன்று ____ (5)
9. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்தியவர் ஜெனரல் ____ (3)
10. குழந்தைகள் விரும்பி விளையாடும் பொருள் கலைந்துள்ளது ____ (3)
12. ____ கிடைத்தால் அதை மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பாக உணர வேண்டும்.(3)
14. மலர் வேறு சொல் ____ (1)
15. ____ ஜ் நெடில் (3)
16. போரை நிறுத்த ____ ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். (3)
18. ரெஜிஸ்ட்ரேசன் தமிழில் ____ (3)
19. அலங்காரம் வடமொழியில் ____ (3)
20. ‘____ பரவட்டும்’ என்றார் பேரறிஞர் அண்ணா(1)
மேலிருந்து கீழ்:
1. கடமை ____ கட்டுப்பாடு வேண்டும் என்றார் அண்ணா (5)
2. மகிழுந்து _ ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படும். கீழிலிருந்து மேலாக.
3. படகு ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படும். ____ (2)
4. இறுதி வேறு சொல் ____ (3)
6. வழக்குரைஞர் ஆங்கிலத்தில் இப்படி அழைக்கப்படுவார். ____ (3)
7. ____ பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (6)
8. பிள்ளைகள் பெற்றோரைக் காப்பது ____ என்பார் ஆசிரியர் தாத்தா (3)
11. ____ கடலினும் பெரிது (3)
13. அன்பு எய்யப் பயன்படும் கருவி ____ (2)
16. நீரைத் தேக்கப் பயன்படும் ____. கரிகாலன் கட்டியதும் இதுதான் (2)
17. அருட்பெரும் ____ (2) தனிப் பெரும் கருணை _ வள்ளலார்.
18. பதனீர் உள்பட பல்பொருள்கள் தரும் மரம் ____ (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மே 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
கடந்த இதழில் ‘மெழுகுவர்த்தி தெரியுமா?’
செய்திக்கான ஒளிப்படங்கள்: இரா.அடலேறு