• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தோட்ட உலகம்!

2021_jun_v39
ஜூன் 2021பாடல்கள்

எங்கள் வீட்டுத் தோட்டம்

எழில் கொழிக்கும் தோட்டம்…

அங்கும் இங்கும் செடிகள்

அடர்ந்து படர்ந்த கொடிகள்!

தொங்கும் புடலைத் தோட்டம்

தோப்புப் போன்ற தோட்டம்…

சங்கு வண்ணக் கத்திரி…

சரஞ்சரமாய் பாகற்காய்!

சுற்றுப்புறம் சுரைக்காய்…

கொத்துக் கொத்தாய் அவரைக்காய்…

வெற்றுத் தரையாய் – இல்லாது

வகைபல கீரைகள் கண்டிடலாம்!

எங்கள் வீட்டுத் தோட்டம்…

எல்லாம் விளையும் தோட்டம்…

நீங்கள் வந்து பாருங்கள்…

நெஞ்சம் நிறைந்து நெகிழ்வீரே!

– ச.ஆ.கேசவன்,

 

இனாம்மணியாச்சி, கோவில்பட்டி

26
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி1st June 2021
ஜூலை 15 - கல்வி நாள் : இயற்கைப் பாடங்கள்!3rd July 2021ஜூலை 15 - கல்வி நாள் : இயற்கைப் பாடங்கள்!

மற்ற படைப்புகள்

18
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
1st August 2024 by முனைவர் முரசு நெடுமாறன்

சிறார் பாடல்: பால் குடமும் நீர்க்குடமும்

Read More
2021_jun_v39
ஜூன் 2021பாடல்கள்
1st June 2021 by ஆசிரியர்

தோட்ட உலகம்!

Read More
7
ஆகஸ்ட் 2023பாடல்கள்பிஞ்சு 2023
4th August 2023 by ஆசிரியர்

எங்கள் பள்ளிக்கூடம்

Read More
2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

Read More
1
பாடல்கள்மே 2024
29th April 2024 by கே.பி.பத்மநாபன்

மே 1 – உழைப்பாளர் நாள்: உழைப்பே உயர்வு!

Read More
36
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

நிறைவுடன் வாழ்வாய்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p